யாழில் 3 பிள்ளைகளின் தந்தையான சுகந்தன் உயிரிழந்தது ஏன்?
மிருசுவில் பகுதியில் திருமணம் செய்த மூன்று பிள்ளைளின் இளம் குடும்பஸ்தர் நேற்று இரவு மூச்சு திணறல் ஏற்பாட்டு சாவகச்சேரி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபாக உயிரிழந்துள்ளார்
சம்பவத்தில் ஆறுமுகம் சுகந்தன் வயது 42 என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையை இவ்வாறு உயிரிழந்துள்ளார் சடலம் கூடல் கூற்று சோதனைக்காக சாவகச்சேரி வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது
மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
அல்வாய் தெற்கு ஓடை பகுதியை சொந்த இடமாக கொண்டவர் தற்போது மிருசுவில் பகுதியில் திருமணம் செய்து குடும்பத்துடன் வாழ்ந்து வந்த நிலையில் இவ் துயரச்சம்பவம் இடம் பெற்றுள்ளது
இச் சம்பவம் அப்பகுதியில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

