புதினங்களின் சங்கமம்

பலாலி புனித செபஸ்தியார் சமூக கூட்டமைப்பினர் வடமாகாண ஆளுநரைச் சந்தித்தது ஏன்?

ஐநா மனித உரிமை பேரவையில் கலந்துகொள்வதற்காக பயணமாக இருக்கும் வடக்கு மாகாண ஆளுநரிடம் பலாலி புனித செபஸ்தியார் சமூக கூட்டமைப்பினர் தமது பலாலி நிலத்தினை மீட்டுத்தர ஆவணை செய்யுமாறு நேற்று (13.03.2019) காலை ஆளுநரின் செயலகத்தில் மனு ஒன்றினை கையளித்தனர்.

மேலும் இவர்கள் சொந்த இடத்தில் இருந்து வெளியேறி 28ஆண்டுகள் என்பது குறிப்பிடத்தக்கது.

https://scontent.fcmb8-1.fna.fbcdn.net/v/t1.15752-0/p480x480/54430390_1018752565179266_317622950482149376_n.jpg?_nc_cat=111&_nc_ht=scontent.fcmb8-1.fna&oh=0b11730589d96e3e5f5281473bf694bc&oe=5D0F28B6

https://scontent.fcmb8-1.fna.fbcdn.net/v/t1.15752-0/p480x480/53725709_2273100269604701_8098109516043780096_n.jpg?_nc_cat=101&_nc_ht=scontent.fcmb8-1.fna&oh=a6c20e166a8c2045515cd913985bdd8d&oe=5D05FB80

https://scontent.fcmb8-1.fna.fbcdn.net/v/t1.15752-0/p480x480/53857913_262362491383516_3184106934403858432_n.jpg?_nc_cat=108&_nc_ht=scontent.fcmb8-1.fna&oh=8a71c089f21f78ef4f5a756fe7e08f0c&oe=5D1F756Ehttps://scontent.fcmb8-1.fna.fbcdn.net/v/t1.15752-0/p480x480/54403645_2653463798013572_2443122692413456384_n.jpg?_nc_cat=106&_nc_ht=scontent.fcmb8-1.fna&oh=962b6bfbe75cc848337416dd5f3ea845&oe=5D05CA86