புதினங்களின் சங்கமம்

யாழ் மாநகரசபை ஆணையாளராக கிருஷ்னேந்திரன்!!

யாழ்ப்பாணம் மாநகர சபையின் புதிய ஆணையாளராக
ச.கிருஸ்னேந்திரன் இன்று காலை பதவியேற்றார்.

இதேவேளை இதுவரை காலமும் ஆணையாளராகக் கடமையாற்றிய ஜெயசீலன் பச்சிலைப்பள்ளி பிரதேச செயளாளராக இன்று கடமையை பொறுப்பேற்றார்