புதினங்களின் சங்கமம்

பறவைக்காவடி எடுத்த நம்ம ஊர் தம்பி வலி தாங்காமல் இறக்கிவிடுமாறு துாசணத்தால் ஏசும் காட்சிகள்!

கடவுளுக்கு துாக்குக்காவடி எடுத்தவனை  துாசணத்தால் ஏசுமாறு செய்துவிட்டீர்களே நாதாரிகளாஅதுவும் அவன் துாசணத்தால் ஏசும் சத்தம் கேட்காது லக்ஸ்பீக்கரை உரத்த சவுண்டில் வைக்கும் செயற்பாட்டைப் பார்த்து என வடிவேலு பாணியில் சிரிப்பு வரவழைக்கும் உண்மைக் காட்சிகள் இதோ….