கடந்த ஏப்ரல் 21ம் திகதி அன்று நடந்த தற்கொலை குண்டுவெடிப்பில் இறந்திருப்பார்களா அல்லது வைத்தியசாலையில் இருப்பார்களா என உறவினர்களால் தேடப்பட்டு வந்த திரு.திருமதி ஜோசப் ஜீவராஜா.சியமிளா ஆகிய இருவருடைய உடல்கள் இன்று மரபணு பரிசோதனை மூலம் கண்டறியப்பட்டுள்ளது.







