புதினங்களின் சங்கமம்

யாழ் மணியந்தோட்டத்தில் மாதா சொரூபத்தை அடித்து நொருக்கியவர்கள் யார்? (Photos)

யாழ்ப்பாணம் அரியாலை மணியம்தோட்டம் கடற்கரைப் பகுதியில், வேளாங்கன்னி மாதா சிலை இன்று அதிகாலை உடைக்கப்பட்டுள்ளது.

மீன்பிடிக்கச் சென்ற சிலர் குறித்த சிலை உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கினர். சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Image may contain: sky, tree and outdoorImage may contain: one or more people, flower and outdoor