புதினங்களின் சங்கமம்

சந்தைகள் விற்கப்படும் மீன்களால் கொரோனா பரவும் ஆபத்து!! அதிர்ச்சித் தகவல்கள்!!

நன்றாகச் சமைக்கப்பட்ட மீன் கறி எனின் மாத்திரமே கொரோனா பரவாது என்றும் மீன்களின் மேற்பரப்பில் கொரோனா வைரஸ் உயிர் வாழக்கூடும் எனவும் இலங்கை சுகாதார அமைச்சின் வைத்திய அதிகாரி அதிர்ச்சித் தகவலை வெளியி்ட்டுள்ளார்.