புதினங்களின் சங்கமம்

வவுனியா ஈரட்டைபெரியகுளத்தில் நான்கு மாணவர்கள் நீரில் மூழ்கியதில் இருவர் சடலமாக மீட்பு!! (photos)

வவுனியா ஈரட்டைபெரியகுளத்தில் நான்கு மாணவர்கள் நீரில் மூழ்கியதில் இருவர் சடலமாக மீட்பு

வவுனியா ஈரட்டைபெரியகுளத்தில் இன்று (02.06) மாலை 15,16ஆகிய வயதுகளையுடைய நான்கு மாணவர்கள் நீரில் முழ்கிய நிலையில் இருவர் சடலமாகவும் இருவர் ஆபத்தான நிலையிலும் மீட்கப்பட்டுள்ளனர்