Vampan memesபுதினங்களின் சங்கமம்

இரணைமடுவில் மீண்டும் வெள்ளப்பெருக்கு!! நடப்பது என்ன?

இரணைமடு சம்மேளனம் வெள்ளத்தால் மூழ்கியது!

காரணத்தைக் கேட்டால் நீர் முகாமைத்துவம் இல்லையாம்.

இரணைமடு குளத்தில் இருந்து வயல் வரம்புகளை நிரம்பி நீர் கழிவு ஆற்றில் செல்கின்றது.

காரணத்தைக் கேட்டால் நீர் முகாமைத்துவம் இல்லையாம்.

அப்படி என்றால் அதிகாரிகளின் அசமந்தப் போக்கு இதற்கு காரணமா?

இவ்வாறு நீர் கழிவு ஆற்றில் சென்றாள் விவசாயத்திற்கு நீர் பற்றாக்குறை காணப்படும்.
இதில் சின்ன சந்தேகம் எழுகின்றது இரணைமடு குளத்தின் சம்மேளனம், நீர்ப்பாசனத் திணைக்களம், அரசியல்வாதிகள் அனைவரும் சொல்லக்கூடும் நாங்கள் இம்முறை 36 அடி இரணைமடு குளத்தில் கொள்வனவு செய்தும் எமது பிரதேசத்திற்கு நீர் பற்றாக்குறை காணப்படுகின்றது இது இவ்வாறு இருக்க யாழ்ப்பாண மாவட்டத்திற்கு எவ்வாறு நீர் வழங்க முடியும் என்ற கேள்வியும் வரலாம்! பொறுத்திருந்து பார்ப்போம்!