புதினங்களின் சங்கமம்

நல்லுாரை தரைமட்டமாக்குவோம்!! வடக்கு ஆளுநருக்கு வந்த கடிதத்தால் பரபரப்பு!!

நல்லூர் அலயத்தை தாக்கவுள்ளதாக அனுப்பப்பட்ட அனாமதேய கடிதத்தால் பெரும் பரபரப்பு
ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நல்லூர் ஆலயத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

தாளொன்றில் பேனையால் எழுதப்பட்ட இந்த கடிதம் ஆளுனர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டதாகவும்,
அளுனர் பொலிசாரின் கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்து விசாரணைகள்
முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எது கணவரும் இன்னும் சிலரும் சேர்ந்து நல்லூர் ஆலயத்தை வரும் 18ம் திகதி தாக்கவுள்ளனர் என
எழுதப்பட்ட கடிதமே அனுப்பப்பட்டுள்ளது.

இதையடுத்து நல்லூர் ஆலயத்தின் பாதுகாப்ப பலப்படுத்தப்பட்டுள்ளது.