பிரான்ஸில் தடுப்பூசி போட்டு கொண்ட தமிழ் பெண்ணுக்கு நேர்ந்த கதி!
பிரான்ஸ்: 37 வயதுடைய பெண் ஒருவர் தனது இரண்டாம் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டு திரும்பி உள்ளார். இவருக்கு Pfizer தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் அவர் வீடு திரும்பும் போது சில வகையான சிரமங்களை எதிர்கொண்டுள்ளார். சிறிது நேரத்தில் அவர் மயங்கி விழுந்துள்ளார். அதைக் கண்ட மக்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
தடுப்பூசி செலுத்தி கொண்டதே அவரின் இயலாமைக்கு காரணம் என்று கருதப்படுகிறது. பிரான்ஸில் தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களை அரசு பணியிடைநீக்கம் செய்து அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.
ஆனால், இந்த தடுப்பூசியை செலுத்தி கொண்டால் உங்கள் உயிருக்கு எதுவும் ஆகாது மற்றும் பக்க விளைவுகள் வராது என்று எந்த வித உத்தரவாதமும் அளிக்கவில்லை.
மேலும், தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் பல வகையான பக்க விளைவுகளை எதிர் கொண்டு வருகின்றனர் என்பது யாராலும் மறுக்க முடியாது.
“Everyone has their own rights and desire”. என்று சொல்லும் பிரான்ஸ் அரசு தடுப்பூசி போட சொல்லுவது மிகவும் முரண்பாடாக உள்ளது.

