புதினங்களின் சங்கமம்

கோப்பாய் பொலிஸ் நிலையத்திற்கு நன்கு தமிழ் பேசும் சிங்கள அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டார்!!

யாழ்.கோப்பாய் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியாக வெதகெதர நேற்றய தினம் பதவியேற்றுள்ளார். கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய பொறுப்பதிகாரி ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கிய நிலையில் பதவி இறக்கப்பட்டு இடமாற்றம் வழங்கப்பட்டிருந்தது.

இதனால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு தென்னிலங்கையில் கடமையாற்றிய நன்கு தமிழ் பேசக்கூடிய அதிகாரியான வெதகெதர நியமிக்கப்பட்டுள்ளார்.