புதினங்களின் சங்கமம் போலி நாணயத்தாள்களுடன் புதுக்குடியிருப்பு பெண் கைது! August 5, 2021 newtamils1 புதுக்குடியிருப்பு, சுகந்திபுரம் பகுதியில் 500 ரூபா போலி நாணயத்தாள்களுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று இரவு 7.30 மணியளவில் குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.