புதினங்களின் சங்கமம்

யாழ் மணற்காட்டில் சுற்றுலாப் பிரயாணிகள் மீது நிறை வெறியில் அரைகுறை ஆடைகளுடன் நின்ற பொலிஸ் காவாலிகள் கடும் தாக்குதல்!! 2 பேர் வைத்தியசாலையில் Video

பருத்தித்துறயில் இருந்து மணல்காட்டிற்கு சுற்றுலா சென்றவர்களை சிவில் உடையில் நின்ற பொலிஸார் கோரத் தாக்குதல் மேற்கோண்டுள்ளனர்.

சிவில் உடை மட்டுமன்றி மேல் ஆடைகளே இல்லாது மது அருந்தியவாறு இருந த காங்கேசன்துறை மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரே இவ்வாறு தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

பொலிஸார் பொலிஸ் திணைக்கள வாகனத்தில் சென்று மேலாடைகள் இன்றி மதுபோதையில் இருந்த பொலிஸாரே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

பொலிஸார் மேற்கோண்ட தாக்குதலில் படுகாமடைந்த இருவர் மந்திகை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

May be an image of car and textMay be an image of one or more peopleMay be an image of one or more peopleMay be an image of one or more peopleMay be an image of one or more people