யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பிரபல வைத்திய நிபுணரின் மனைவி தற்கொலை முயற்சி!! குடும்பத்தைக் குலைக்கும் அபிஷ்சனா!
யாழ் சுன்னாகம் நகரப் பகுதியைச் சொந்த இடமாகக் கொண்டவளும் கொழும்பு வெள்ளவத்தை 37 வீதியில் உள்ள அடுக்கு மாடிக் குடியிருப்பில் தனி ஆளாக வசித்துவரும் றொலக்சன் அபிஷ்சனா என்னும் 23 வயது விபச்சார யுவதியால் பல குடும்பங்கள் நடுத்தெருவில் வந்துள்ளன. தனியார் தாதி பயிற்சிக் கல்லுாரி ஒன்றில் கற்கை நெறிகளை மேற்கொண்டுள்ள குறித்த விபச்சார யுவதி பணக்கார வைத்தியர்கள் மற்றும் பொறியியலாளர்கள், வங்கியாளர்களைக் குறி வைத்து தனது வலையில் வீழ்த்தி பெரும் பணம் கறந்துள்ளாள். தற்போது குறித்த அடுக்கு மாடிக்குடியிருப்பின் ஒரு வீட்டை சொந்தமாக வாங்கியுள்ளதாகவும் தெரியவருகின்றது.
இவளிது வலையில் சிக்கிய இளம் வைத்திய நிபுணர் ஒருவர் தற்போது மனநலம் குன்றும் அளவுக்கு பணம் மற்றும் நகைகளை இழந்துள்ளதுடன் தனது குடும்பத்தையும் பிரியும் நிலைக்கு வந்து்ளளார். கடந்த 2023ம் ஆண்டு தொடங்கி இந்த விபச்சார யுவதியுடன் தனது கணவர் தொடர்பில் இருந்துள்ளதாக வைத்தியரின் மனைவி தெரிவித்துள்ளார்.
வைத்தியருடன் கட்டிப்புரண்டு எடுத்த புகைப்படங்களை வைத்தியரின் மனைவிக்கு வட்சப் மூலம் அனுப்பியுள்ளாள். 2 வயது குழந்தைக்கு தாயான வைத்தியரின் மனைவி அதனைப் பார்த்து தற்கொலைக்கு முயன்று காப்பாற்றபட்டதுடன் வைத்தியரை விட்டு உடனடியாக பிரிந்துள்ளார். இவ்வாறான நிலையில் ஒருவருட பிரிவின் பின்னர் உறவினர்களால் மேற்கொள்ளப்பட்டட கருத்துப் பரிமாற்றங்களின் அடிப்படையில் மனைவி மீண்டும் வைத்தியருடன் சேர்ந்து வாழத்தொடங்கியுள்ளார். இதனை கண்டறிந்த குறித்த விபச்சாரப் பெண் மீண்டும் மீண்டும் வைத்தியருக்கு தொலைபேசி மூலம் தொல்லை கொடுப்பது பணம் கறக்க முற்படுவது போன்ற செயற்பாடுகளைத் தொடர்ச்சியாகச் செய்து வந்துள்ளதாகத் தெரியவருகின்றது. வைத்தியரின் மனைவியின் கூற்றுப்படி வைத்தியர் தான் உழைத்த பணத்தில் கிட்டத்தட்ட 40 லட்சத்திற்கும் மேல் இந்த யுவதிக்கு கொடுத்திருக்கலாம் என சந்தேகிக்கின்றார். இது தொடர்பாக குறித்த வைத்தியர் மற்றும் மனைவி சமூக அந்தஸ்து காரணமாக பொலிசாரி்டம் முறையிடவில்லை எனத்தெரியவருகின்றது.
இவ்வாறான நிலையில் கடந்த நவம்பர் மாதம் தான் கர்ப்பமுற்றுள்ளதாக கூறி அதற்கான ஆதாரங்களை அபிஸ்சனா வைத்தியரின் மனைவிக்கு அனுப்பி கர்ப்பத்திற்கு காரணம் வைத்தியர் எனவும் கூறியதால் மீண்டும் குடும்பத்திற்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து வைத்தியர் மேற்கொண்ட புலன் விசாரணைகளில் குறித்த விபச்சார பெண்ணான அபிஷ்சனா யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கொழும்பில் வசிக்கும் இன்னொரு வைத்தியருடனும் இதே போல் அந்தரங்கத் தொடர்பு வைத்து அவரையும் கடும் சிக்கல்களுக்குள் உள்ளாக்கி வைத்திருப்பதாகவும் மேலும் பல முக்கிய புள்ளிகள் இவளது வலைக்குள் சிக்கியுள்ளதாகவும் தகவல்களைப் பெற்றுள்ளார்.
இந் நிலையில் இவளால் பாதிக்கப்பட்ட மற்றுமொரு வைத்தியரை மனைவியுடன் சென்று நேரில் சந்தித்துள்ளதாகவும் தெரியவருகின்றது. இவளது பணப் பறிப்புக்கள் தொடர்பாக தற்போது குற்றப்புலனாய்வுப் பிரிவிடம் முறைப்பாடு அளிப்பதற்கு இவளால் பாதிக்கப்பட்ட மற்றுமொரு முக்கிய புள்ளி ஆயத்தமாகியுள்ளதாக வைத்தியரின் மனைவி தெரிவித்துள்ளார்.
தாதிகள் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் தேவை என பத்திரிகைகளில் வரும் விளம்பரங்களை பார்த்தே இந்த யுவதி குறித்த இடங்களுக்குச் சென்று அங்கு பணியாற்றும் வைத்தியர்களை தனது வலைக்குள் சிக்க வைத்து வருவதாக பாதிக்கப்பட்ட தரப்புக்கள் மூலம் தெரியவருகின்றது.
வெள்ளவத்தைப் பொலிஸ் அதிகாரி ஒருவருடனும் குறித்த விபச்சார யுவதி நெருங்கிய நட்புடன் இருப்பதாகவும் குறித்த தரப்புக்கள் தெரிவித்துள்ளன.

