புதினங்களின் சங்கமம்

இலங்கையில் சற்று முன்னதாக மேலும் 2 ஆயிரத்திற்கு மேற்பட்டோருக்கு தொற்றுறுதியானது!

இலங்கையில் சற்று முன்னதாக மேலும் 2 ஆயிரத்திற்கு மேற்பட்டோருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இலங்கையில் மேலும் 2 ஆயிரத்து 283 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா சற்று முன்னதாக தெரிவித்துள்ளார்.

அதன் அடிப்படையில் இலங்கையில் இதுவரையில் கொரோனத் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களது மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 64 ஆயிரத்து 201 ஆக அதிகரித்துள்ளமை குறிப்படத்தக்கது.