புதினங்களின் சங்கமம்

சற்றுமுன் நல்லுாரிலும் பொலிசார் குவிந்தனர்!! நடந்தது என்ன?(Photos)

நாட்டில் இன்று இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலையத்து யாழ்.நல்லூர் ஆலயத்திற்கும் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

தற்போது நல்லூர் ஆலய வெளி வீதியில் பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டு வருகின்றனர்.

யாழ்.மரியன்னை பேராலயத்திற்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.