யாழ் பல்கலைக்கழகத்திற்கும் இராணுவம் புகுந்து பெரும் தேடுதல் நடைபெறுவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அங்குலம் அங்குலமாக பல்கலைக்கழகத்தை பெருமளவு இராணுவம் பரிசோதித்து வருவதாகத் தெரியவருகின்றது.