புதினங்களின் சங்கமம்

யாழ் இந்து உட்பட பிரபல பாடசாலைகளில் முஸ்லீம் தீவிரவாதிகள் ஊடுருவலா?? அதிர்ச்சித் தகவல்கள்

யாழ் இந்துக்கல்லுாரி மற்றும் கொக்குவில் இந்து, யாழ் மத்தியகல்லுாரி உட்பட யாழில் உள்ள பிரபல பாடசாலை மாணவர்கள் சிலரை போதை மருந்து கொடுத்து முஸ்லீம் தீவிரவாதிகள் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக சந்தேகம் வெளியாகியுள்ளது. குறித்த பாடசாலைகளில் கற்கும் உயர்தர வகுப்பு மாணவர்கள் சிலர், போதை மருந்து மற்றும் மதுக்கு அடிமையாகி பாடசாலைகளிலேயே போதையில் இருக்கின்றார்கள் எனவும் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியிருந்தன. இதன் பின்னணியில் முஸ்லீம்களே இருப்பதாகவும், அவர்களே போதை மருந்துகளை விநியோகிப்பதாகவும், இதற்கு உறுதுணையாக யாழில் உள்ள சில தமிழ் வர்த்தகர்களும் தமது இலாபத்துக்காக முஸ்லீம் போதைப் பொருள் வியாபாரிகளுடன் தொடர்பில் உள்ளதாகவும் தெரியவருகின்றது.

குறித்த முஸ்லீம் வியாபாரிகள் பாடசாலை மாணவர்களை போதைக்கு உள்ளாக்கி, தமக்கு அடிமையாக்கி அவர்களைக் கொண்டு மிக பயங்கரமான செயற்பாடுகளை மேற்கொள்ள ஆயத்தமாகி வருகின்றனர் என தெரியவருகின்றது. ஐந்து சந்திப் பகுதியில் செயற்படும் முஸ்லீம் உணவகம் ஒன்றே முக்கிய போதைப்பொருட்களை குறித்த மாணவர்களுக்கு விநியோகித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன்.

இதே வேளை யாழ் இந்துக்கல்லுாரியில் சில ஆசிரியர்கள் பாடங்கள் நடத்தாமல் வகுப்புக்கே செல்லாமல் இருப்பதாகவும் அவர்களை அதிபர் தட்டிக் கேட்காது இருப்பதாகவும் குறித்த ஆசிரியர்கள் முஸ்லீம்களின் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி போதைக்கு அடிமையாகியுள்ளார்களா?? என சந்தேகம் எழுவதாகவும் தெரியவருகின்றது.

யாழ் இந்துக்கல்லுாரி மற்றும் ஏனைய முக்கிய பாடசாலைகளில் மாணவர்கள் பாட வேளைகளின் போது வெளியேறி செல்வதை தடுத்து நிறுத்தவும் அப்பகுதியின் போதைப்பொருள் விநியோகிப்பவர்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தவும் உடனடியாக பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யவேண்டு்ம் என சமூகஆர்வலர்கள் கோரி நிற்கின்றனர்.

பாடசாலை நேரங்களில் பாடங்களை கற்பிற்காது போதையில் இருக்கும் யாழ் இந்துக்கல்லுாரி உட்பட்ட ஏனைய பாடசாலை ஆசிரியர்கள் தொடர்பாக கல்வி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள்மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாணவர்களை தவறான பாதையில் செயற்பட வைக்கும் ஆசிரியர்கள் சிலரால் சமூகத்துக்கே பெரும் நாசம் ஏற்படும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.