மயிரிழையில் உயிர்தப்பிய ஆயிரக்கணக்கான மட்டக்களப்பு தமிழர்கள்!! அதிர்ச்சித் தகவல்கள் இதோ (Video)
மட்டக்களப்பில் இருந்து அம்பாறைவரை தமிழ் மக்களும் பவுத்த துறவிகளும் ஒன்றிணைந்து கடந்த 30 வருடங்களுக்காக கல்முனை தமிழர் பிரதேச சபை தரமுயர்வு முஸ்லிம் அரசியல்வாதிகள் தடுப்பது தொடர்பாக கால்நடை பவனியாக அம்பாறை மாவட்டச் செயலகம் சென்று கோரிக்கை மனு சமர்ப்பிக்க தமிழர் தரப்பினரால் ஒழுங்கு செய்யப்பட்டது.
இவர்களை ஒட்டு மொத்தமாக தற்கொலைக் குண்டுதாரிகள் மூலம் அழித்தொழிக்க கிஸ்புல்லாவின் ஆணையின் கீழ் காத்தான் குடியில் இயங்கும் is is பயங்கரவாதிகளின் ஒரு பகுதியான அகில இலங்கை தவ்ஹீத் அமைப்பினரால் பல தற்கொலைக் குண்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளது.
இவற்றை அம்பாறை மாவட்டத்தில் வைத்தே குண்டுத்தாக்குதல் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது இதன்போது அம்பாறை மாவட்டத்தில் தாக்குதல் நடத்தப்பட்டால் நடை பவனியில் கலந்து கொள்ளும் சிங்கள பவுத்தமக்களுக்கு பதிப்பு ஏற்ப்பட்டால் சிங்கள மக்கள் கிளர்ந்தெழுந்து அம்பாறை மாவட்ட முஸ்லிம்களின் மீது தாக்குதல் நடத்தலாம் என்பதனால் அத்திட்டம் கைவிடப்பட்டு கல்முனை நீதிமன்றால் நடைபவனிக்கு தடை உத்தரவு பெறப்பட்டுள்ளது.
தடை உத்தரவு பெறப்பட்டதும் மாற்றுத்திட்டம் தீட்டப்பட்டுள்ளது அம்பாறைத் தொகுதிக்கு கொண்டு செல்லப்பட்ட தற்கொலைக் குண்டுகள் அங்கேயே பதுக்கி வைக்கப்பட்டுள்ளது இவை எப்போதும் பயன் படுத்தும் வாய்ப்பும் உள்ளது .
அடுத்து உடனேயே இவர்களது திட்டம் வேறுவிதமாக திட்டம் தீட்டப்பட்டுள்ளது தமிழர்களின் நடைபவனி கல்லடியில் இருந்து காத்தான் குடி ஊடாக கடந்து ஆரயம்பதி எல்லை வரைச் சென்றதும் சில முறுகல் நிலையை உருவாக்கி முதல் தற்கொலை குண்டுத் தாக்குதலும் அதில் இருந்து மீண்டும் காலடி நோக்கி ஓடுபவர்களுக்கு தவ்ஹீத் அமைப்பினரின் வாழ் வெட்டுக் குளுவிரால் அடுத்து முடிந்தவரை வெட்டிச் சாய்ப்பதும் அதில் எஞ்சியவர்கள் மீது அடுத்த தற்கொலைக் குண்டுத்தாக்குதலும் நடத்த திட்டம் தீட்டியுள்ளனர்.
இந்தத் திட்டத்துக்கும் தற்கொலைக் குண்டுகள் தயார் நிலையில் இருந்துள்ளது இதே நேரம் இவர்களது திட்டத்துக்காக தமிழர்களது பேரணி நடத்தும் 21 ம் திகதியும் 22 ம் திகதியுமே தீர்மானிக்கப்பட்டுள்ளது கொழும்பில் ஜேசுநாதர் உதித்த புனித தினமான 21 ம் திகதியே நீண்ட நாட்களுக்கு முன் தீர்மானிக்கப்பட்டுள்ளது அதே தினத்தையே தமிழர்களும் தங்களது பாதயாத்திறை தினமாக அறிவித்ததும் இவர்கள் தங்களுக்கு சாதகமாக தாக்குதல் நடத்த தீர்மானித்துள்ளனர்.
மட்டக்களப்பில் கிறிஸ்தவ ஆலயங்கள் மீது தாக்கும் திட்டம் உருவாகவில்லை ஆனால் இத்திட்டத்தையும் நிறைவேற்ற முடியாதவாறு முட்டுக்கட்டை இறுதி நேரத்தில் உருவாகி உள்ளது தற்கொலைத்தாக்குதல் காத்தான்குடியில் நிகழ்ந்தால் ராணுவம் காத்தான்குடியை சுற்றி வளைத்தால் காத்தான் குடியில் பதுங்கி இருக்கும் பயங்கரவாதிகளும் அங்கிருக்கும் ஆயுதங்களும் கைப்பற்றப்படும் என்று திட்டம் கைவிடப்பட்டு மாற்று யோசனையாக காத்தான் குடியூடாக நடை பவனி செல்ல நீதிமன்ற தடை உத்தரவு பெறப்பட்டுள்ளது.
காத்தான்குடியைக் காப்பாற்றவும் அரசுக்கு நற்பெயரை அரசிடமிருந்து பெற்றுக் கொள்ளவும் வேறு இடங்களில் தாக்குதலை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது தமிழர்களின் காட்டுப் பகுதியில் தற்கொலைக் குண்டுதாரி தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனர் அதற்க்கு வசதியாக களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்றிலும் தடையுத்தரவு பெறப்பட்டது கலுவாஞ்சிக்குடிநீதிவானின் தடையுத்தரவில் எவரெல்லாம் கலந்து கொள்ளக் கூடாது என்று விரிவாக குறிப்பிடப் பட்டுள்ளது அதனால் கொஞ்சப் பேரே கொக்கட்டிச் சோலை தான்தோன்றி ஈசுவரன் ஆலயத்திலிருந்து ஆரம்பித்துள்ளனர் அதற்க்கும் கொக்கட்டிச்சோலை போலீசார் தடையுத்தரவு பெற்றுள்ளனர்.
இப்பொழுது நடை பவனி செல்ல இருந்தவர்களுக்கு கொக்கட்டிச் சொலயைத்தாண்ட முடியவில்லை பொலிசாரும் த்டுப்புக்களுடன் வந்துள்ளனர் தற்க்கொலைக் குண்டுதாரிகளுக்கு எதுவும் செய்ய முடியாமல் அவர்களது திட்டம் கைவிடப்பட்டு கல்லடியில் இருந்துநடை பவனியில் தமிழர்கள் வந்தால் அவர்களைத் தாக்குவதற்க்கு தயாராக இருந்தவர் கொழும்பிலும் தாக்குதலுக்கு நேரம் தீர்மானிக்கப்பட்டு களமிறக்கப்பட்டுள்ளனர் தாக்குதல் நேரத்துக்கு மட்டக்களப்பில் தாக்குதல் நடத்த முடியாததால்தான் கட்டளைக்கு அமைய உடனடியாக மட்டக்களப்பு கிறிஸ்தவ ஆலயம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது அங்கும் தமிழர்கள்தான் வருவார்கள் என்று தாக்குதல் நடத்தாப்பட்டுள்ளது
இத்தாக்குதல் திட்ட பயன்கிரவாதிகளை முழுக்க முழுக்க கிழக்கின் ஆளுநர் கிஸ்புல்லாவே இயக்குவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன காத்தான் குடியில் is is பயிற்ச்சி பெற்ற பல நூறுபேரும் பல ஆயுதங்களும் காத்தான் குடியிலும் கிழக்கு மாகாணத்தில் உள்ள அக்கரைப்பற்று கல்முனைக் குடி காத்தான்குடி ஓட்டமாவடி ஏறாவூர் போன்ற பகுதிகளில் உள்ள முஸ்லிம் பிரமுகர்களின் ஆதரவில் ஒளிந்திருப்பது தெரிய வருகின்றது.
இப்போது புரிகின்றதா என்ன நடந்தது என்று
கடந்த காலங்களில் காத்தான் குடியில் நிகழ்ந்து மறைக்கப்பட்ட செய்திகள்
மட்டக்களப்பின் காத்தான்குடி பகுதியின் தாழங்குடா, வேடர் குடியிருப்பில் அண்மையில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவம் தொடர்பில் உளவுத்துறையின் கவனம் இப்பொழுது மீண்டும் திரும்பியுள்ளது.
கொழும்பிலிருந்து வந்த விசேட புலனாய்வு குழு, காத்தான்குடி பகுதியை மையமாக கொண்டு ஆயுதக்குழு ஏதேனும் இயங்குகிறதா என ஆராய்ந்து வருகிறார்கள்.
கடந்த வாரம், தாழங்குடாவில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவம் அவ்வளவு பெரிய விவகாரமாக ஊடகங்களின் கவனத்தை ஈர்க்கவில்லை.
அல்லது ஊடகங்களின் கவனத்தை ஈர்க்காத விதமாக, அந்த செய்தி முழுங்கடிக்கப்பட்டிருந்தது.
கிழக்கில் தொடரும் குண்டு வெடிப்பு, ஆயுத பயன்பாட்டின் தொடர்ச்சியாக பலமுனை வெடிப்பு சம்பவமும் இடம்பெற்றுள்ளது.
ஆரையம்பதி, மட்டக்களப்பு கட்சி அலுவலகமொன்றில் குண்டு வெடிப்பு, காத்தான்குடியில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் என்பன அண்மையில் நடந்தது.
கட்சி அலுவலக குண்டு வெடிப்பிற்கு பின்னர் நடத்தப்பட்ட சோதனைகளில் காத்தான்குடியில் நேரக்கணிப்பு குண்டை பொலிசார் மீட்டிருந்தனர்.
இதேவேளை, காத்தான்குடி கொலைசம்பவத்தின் பின்னர் கைதான ஒருவர் இப்பொழுதும் மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
இவர் சில மாதங்களின் முன்னர் சிறைச்சாலைக்குள் உண்ணாவிரத போராட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.
கிழக்கின் முக்கிய பொறுப்பை வகிக்கும் அரசியல் பிரமுகர் ஒருவரின் பின்னணியில் இயங்கும் ஆயுதக்குழு பற்றியும், அவர்கள் ஆயுதங்களை மறைத்து வைத்திருக்கும் இடங்களை பற்றியும் தனக்கு தெரியும் என அவர் தெரிவித்திருந்தார், அந்த இடங்களை காண்பிப்பதாக தெரிவித்தும், பொலிசார் அதில் அக்கறை காண்பிக்கவில்லையென தெரிவித்தே, அவர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார் என சில வாரங்களின் முன் ஊடகங்களில் அரசல்புரசலாக தகவல் வெளியாகியிருந்தது.
இந்த நிலையில்தான், தாழங்குடா வெடிப்பு சம்பவம் நடந்தது. ஆட்களற்ற காணிக்குள் இடம்பெற்ற வெடிப்பு பற்றி, காணி உரிமையாளர் பொலிசாரிடம் முறையிட்ட பின்னரே, பொலிசாரின் கவனம் இதில் திரும்பியது.
பொலிசாரின் விசாரணையில் பல அதிரச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. அது ஒரு பரீட்சார்த்த குண்டு வெடிப்பு என்பது முதலாவது பரபரப்பு தகவல்.
ஸ்கூட்டிபெப் மோட்டார்சைக்கிளிற்குள் வெடிகுண்டை வைத்து, நேரக்கணிப்பு அல்லது தொலைவிலிருந்து இயக்கி அதை வெடிக்க வைத்துள்ளார்கள் என்று பொலிசார் சந்தேகிக்கின்றனர். அங்கு மோட்டார் சைக்கிளின் சிதைவடைந்த பாகங்கள் இருந்தன.
அந்த பகுதியில் இரண்டு ஆயுதக்குழுக்கள் இயங்குவதாகவும், அவற்றிற்கிடையிலான மோதலின் விளைவாக, மறுதரப்பின் மீது தாக்குதல் நடத்த இந்த ஒத்திகை நடத்தப்பட்டிருக்கலாமென்று பொலிசார் ஏற்கனவே சந்தேகம் வெளியிட்டிருந்தனர்.
தற்போது இலங்கையின் பல பகுதிகளிலும் குண்டுவெடிப்புக்கள் நடந்துள்ளன.
இதை யார் நடத்தினார்கள் என்பது இன்னும் உறுதியாகவில்லை. கிழக்கில் சிறியளவில் இடம்பெற்ற முன்னைய சம்பவங்களின் சூத்திரதாரிகளிற்கும், இந்த தாக்குதல்களிற்குமிடையில் ஏதாவது தொடர்புள்ளதா என்பதே இப்பொழுதுள்ள மிகப்பெரிய வினாவாகும்.
கிஸ்புல்லாவின் பேச்சு.
;