முல்லைத்தீவில் ‘கூகிள்‘ (Google) நிறுவனத்திற்கு ஆமி செய்த அலங்கோலம் அம்பலம்!!
இறுதி யுத்தம் முடிவடைந்த பின்னர் புதுமாத்தளன் பகுதிக்கு சென்ற கூகுல் வீதி வரைபட பிரிவினரிடம் இராணுவத்தினர் விசாரனை நடத்தியுள்ளமை கூகுல் வீதி வரைபட பதிவில் (Google Street View – May 2015) அறியப்பட்டுள்ளது.
இந்நிலையில் இறுதி யுத்தம் முடிவடைந்து 10 வருடங்கள் கடந்துள்ளபோதும் முல்லைத்தீவு – புதுமாத்தளன் பகுதியில் இராணுவத்தினரின் காவலரண்களுடன், விடுதலைப் புலிகளின் காவலரண்களும் தற்பொழுது வரை அப்பகுதியில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.