கிளிநொச்சி கண்டாவளை டொக்டர் பிரியந்தினி அன்ரிக்கு நடந்த கதி!! (Photos)
கிளிநொச்சி கண்டாவளையில் பதில் சுகாதார வைத்திய அதிகாரியாக நியமிக்கப்பட்டிருந்த பிரியந்தினி வைத்தியர் தொடர்பாகவும் அவருடன் சண்டை பிடித்த கோபாலு என்ற உள்ளூர் அரசியல்வாதி தொடர்பாகவும் பல பதிவுகள் மற்றும் பரபரப்பு தகவல்கள் வெளியாகியமை அனைவரும் அறிந்ததே. பிரியந்தினியை எதற்காக அரச அடிவருடியான கோபாலு அச்சுறுத்தினார் என அறிய முடியவில்லை எனினும் அந்த அச்சுறுத்தலால் ‘ஓவர் நைற்றில் ஒபாமா றேஞ்சுக்கு‘ சமூகவலைத்தளங்களை ஆக்கிரமித்தார் பிரியந்தினி.
சமூகவலைத்தளங்களில் வெளியாகிய அழகான புகைப்படங்களுடன் கூடிய பிரியந்தினியின் பேஸ்புக்கை பார்த்து இதற்காகவே அலையும் ஜொல்லு மன்னர்கள் பிரியந்தினியை இன்னும் உசுப்பேற்றி விட்டார்கள். சிங்கப் பெண், சிறுத்தைப் பெண், புலிப் பெண் என அவரை ‘ஒவராக‘ வர்ணித்து பப்பாவில் ஏற்றியதால் டொக்டரும் தலைகால் தெரியாது சமூகவலைத்தளததில் குதிக்க தொடங்கினார். கிளிநொச்சி நாட்டாமை என்று பலராலும் வர்ணிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் சிறிதரன் வீசிய அன்புக் கணைகளையும் அலங்கோலம் செய்தார். கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் பதவிப் பெயரை தன்னுடைய நாய்க்குட்டிக்கு சூட்டி மகிழ்ந்தார். பேஸ்புக்கில் வரும் லைக்குகளை வைத்து தன்னை பலமிக்க ஒருவர் என நினைத்தார். இவற்றின் விளைவு…. தற்போது அவமானப்பட்டு பொதுமக்களால் புறக்கணிக்கப்பட்டு பதவியையும் இழந்து பலராலும் கேலி செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் உள்ளார் பிரியந்தினி….. பிரியந்தினிக்கு உளநலக் கோளாறு இருப்பதாக வைத்திய அதிகாரிகள் பலர் வெளிப்படையாகவே கருத்து தெரிவித்து வருகின்றார்கள். தற்போது பிரியந்தினி அகற்றப்பட்டு கண்டாவளைக்கு புதிய சுகாதார வைத்திய அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். பேஸ்புக் பைத்தியமாக உலா வரும் பிரியந்தினி எப்போது வைத்தியக் கடமைகளில் தன்னை அர்ப்பணிப்பார் என பொதுமக்கள் காத்திருக்கின்றார்கள்….
கண்டாவளையில் புளியம்பொக்கனை கோவில் திருவிழா தொடார்பாக நடந்த அதிகாரிகள், பொதுமக்கள் கூட்டம் ஒன்றில் மேடையில் பொதுமக்களால் அமர வைக்கப்படாது பொதுமக்களுடன் இருந்த பிரியந்தினி….. உட்கார்ந்திருந்த முழு நேரமும் தனது கைத் தொலைபேசி பார்ப்பதிலேயே காலத்தை ஓட்டிய காட்சிகள்…. 


கண்டாவளை வைத்திய அதிகாரி மற்றும் அரச அதிகாரிகள்..

கூட்டத்துடன் கூட்டமாக இருந்தபின் பிரியந்தினி தனது பேஸ்புக்கில் பதிவிட்டு்ள்ள கருத்தைப் பாருங்கள்….

பிரியந்தினி அன்ரியின் உண்மையான தோற்றம் இதுதான்….. கைத்தொலைபேசி ‘அப்‘ ஒன்றைப் பயன்படுத்தி தன்னை அழகான மெலிவான தோற்றமாக காட்டி பிரியந்தினி அன்ரி பேஸ்புக்கில் இதற்கென புகைப்படங்களை எடுத்து வெளியிட்டு வருவது எதற்காக??

பிரியந்தினி சுகாதார வைத்திய அதிகாரி பதவியிலிருந்து அகற்றப்பட்டதற்கு எதிராக பிரியந்தினியால் ஒழுங்கு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட 11 பேர் கொண்ட கூட்டம்….. இருப்பினும் கிளிநொச்சியில் சிறிதரன் நாட்டமைக்கு இது கொஞ்சம் வயிறு கலக்கும் வேலைதான் என சிலர் சமூகவலைத்தளங்களில் கருத்துத் தெரிவித்துள்ளார்கள்….

