கிளிநொச்சி நாட்டாமை சிறிதரனுக்கு கொரோனா?? ஆசுப்பத்திரியில் அனுமதி!! அனுதாப வோட்டுக்காகவா??
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கு கோரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை கோரோனா சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி வைத்தியசாலையிலிருந்து அவர் கோரோனா பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கு நேற்றைய தினத்தில் இருந்து திடீரென ஏற்பட்ட காய்ச்சல் மற்றும் தொண்டை நோ காரணமாக இன்று கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சென்றுள்ளார்.
அவருக்கு கோரானா தொற்று அறிகுறி உள்ளமையால் அம்புலன்ஸ் மூலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு இன்று முற்பகல் அனுவைக்கப்பட்டார் என செய்திகள் வெளியாகியுள்ளது.
பரிசோதனைகள் முழுமையாக நிறைவடைந்து எந்தவித பிரச்சனைகளும் இல்லை என்று உறுதி செய்த பின்னர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அவர்கள் வீடுதிரும்பிவிட்டார்…
இதே வேளை சிறிதரன் பச்சைக் கள்ளன் எனவும் தேர்தலில் ஒரு சதம் செலவில்லாமல் இவ்வாறான செயற்பாட்டை மேற்கொண்டு அனுதாப வோட்டைப் பெற்று வெல்ல முற்படுவதற்காவே தனது நெருங்கிய நண்பனான யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் சத்திமூர்த்தியின் அனுசரனையில் கொரோனா எனக் கூறி ஆசுப்பத்திரியில் போய் படுத்திருக்க நினைப்பதாகவும் சிலவேளை இதை தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு அங்கமாக சிறிதரன் காட்ட முற்பட்டிருக்கலாம்எ னவும் நேற்று யாழ் கச்சேரியில் துள்ளிக் குதித்துக் கொண்டிருந்த குத்தியன் இன்று நடிக்கிறான் எனவும் முகப்புத்தகத்தில் பதிவுகள் வெளியாகியுள்ளது.
கொரோனா வைரஸ் சிறிதரனைக் கண்டால் கிட்டவும் அனுகாது எனவும் சிறிதரன் அதை விட பலமான வைரஸ் எனவும் 2010ம் ஆண்டு மதவாச்சிப் பகுதியில் தன்னை கொல்வதற்காக தான் சென்ற வாகனத்தை ஆமி 15 கிலோ மீற்றர் துாரத்துக்கு துரத்தித் துரத்தி சுட்டது என அந்த நேரம் பீலா விட்டவர் எனவும் புலிகளின் கட்டளைத் தளபதியாக தீபனின் மச்சான் என்ற ஒரு தகுதியை வைத்து சுரேஸ்பிரேமச்சந்திரன் ஊடாக பாராளுமன்றத்துக்கு நுளைந்தவர் எனவும் சமூகவலைத்தளங்களில் தகவல்கள் பரவியுள்ளது.