கிசு கிசுபுதினங்களின் சங்கமம்

கொழும்பு சொகுசு பேரூந்தில் இளைஞன் சில்மிசம் செய்ததை அனுமதித்த அனுசா வீடியோ வெளியாகியதால் மரணம்!! வீடியோ

சிங்கள சமூகவலைத்தளத்தில் வெளியாகிய 12 நிமிட வீடியோ மற்றும் பதிவினை அப்படியே மொழி பெயர்ப்பு செய்து இங்கு தருகின்றோம்.

பெண்களே உசாராயிருங்கள்….. வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற சொகுசு பேரூந்தில் அலுவலக நாளான வெளிக்கிழமை அனுராதபுரத்திலிருந்து தனது 4 வயது பெண் குழந்தையுடன் ஏறியுள்ளார் 27 வயதான அனுசா. தனது சகோதரியின் குருநாகல வீடு செல்வதற்காகவே அவர் பேரூந்தில் புறப்பட்டார். அனுசாவின் கணவன் மீரிகமவில் உள்ள நிறுவனம் ஒன்றில் கணக்காளராக பணியாற்றுகின்றார். அனுசாவும் அனுராதபுரத்தில் தனது சொந்த வீட்டுக்கு அருகில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் எழுதுனராக கடமை புரிபவர். தனது கணவனின் தாய், தந்தையுடன் அங்கு வாழ்கின்றார். சகோதரி வீட்டுக்கு சென்ற பின்னர் அடுத்த நாள் சனிக்கிழமை மீரிகமவில் கடமையாற்றும் தனது கணவனிடம் சென்று அங்கிருந்து கணவனுடன் நீர் கொழும்பு செல்வதற்கே திட்டமிட்டு அனுசா பஸ்சில் ஏறினார்.

அனுசா பஸ்சில் ஏறி அமர்ந்த பின் அனுசாவின் சீற்றுக்கு பின் பகுதியில் 30 வயதான இளைஞன் அமர்ந்திருந்து தனது கால்களால் அனுசாவின் கால்களை தடவி சில்மிசம் செய்ய தொடங்கியுள்ளான். அனுசாவுக்கு அருகில் 50 வயது மதிக்கத்தக்க பெண்ணும் அமர்ந்திருந்த நிலையில் அந்த பெண்ணுடனும் இளைஞன் தனது கால்களால் சில்மிசம் செய்தான். அதன் பின்னர் தொடர்ச்சியாக அனுசாவுடன் சில்மிசம் செய்ய தொடங்கினான்.  அதனை முதலில் பொருட்படுத்தாத அனுசா அந்த இளைஞன் தனது கால்களை வேண்டுமென்றே தடவுவதை அவதானித்து அனது செயற்பாட்டை தட்டிக் கேட்காமல் விட்டுள்ளார். தனது இருப்பிடம் போகும் வரை இளைஞன் செய்யும் சில்மிசத்தை பொறுத்துக் கொண்டு இருப்போம் என அனுசா எண்ணியிருக்கலாம். அல்லது இளைஞனின் சில்மிசத்தை அனுசா ரசிக்கும் மனநிலையில் இருந்திருக்கலாம். ஆனால் அந்த சில்மிசத்தனம் அனுசாவின் உயிருக்கு உலை வைக்கப் போவதை அனுசா அறியவில்லை.

தான் செய்யும் சில்மிசத்தனத்தை குறித்த இளைஞன் வீடியோவாக தனது கைத்தொலைபேசியில் பதிவு செய்தான். அத்துடன் தான் சில்மிசம் செய்த கால்களுக்கு சொந்தக்காரி இவள்தான் என அனுசா பஸ்சில் பயணித்த போது எடுத்த முழுமையான வீடியோ மற்றும் புகைப்படங்களுடன் கூடிய பதிவு ஒன்றை தனது நண்பர்களின் வட்சப் குறுாப் ஒன்றில் பதிவிட்டிருந்தான். குறித்த வீடியோப் பதிவு தவறான சமூகவலைத்தளங்களில் வைரலானது. அந்தக் காட்சிகளை கண்ட அனுசாவின் கணவன் விஜயபண்டார அதிர்ச்சியடைந்தார். தனது மனைவியிடம் இது தொடர்பாக கேள்வி கேட்ட போது மனைவி மௌனமாக இருப்பதை பார்த் மேலும் அதிர்ச்சியடைந்தார். மனைவியை தாறுமாறாக ஏசிவிட்டு வீட்டை விட்டு வெளியேறினார்.

அன்று இரவே அனுசா துாக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டாள். கணவனுக்கு அது மேலும் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது. தனது மனைவி மீது அளவு கடந்த காதல் கொண்டிருந்த கணவன் வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுத்து வெளியிட்டவன் தொடர்பாக கடும் கோபமடைந்தார்.பொலிசாரிடம் முறையிட்டார். இருப்பினும் கடந்த ஒரு வருடமாக பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டும் குற்றவாளியை கண்டு பிடிக்கமுடியவில்லை. அனுசா பயணித்த பஸ்சில் அனுசாவுக்கு பின்சீட்டில் இருந்தவன் யார் என்பதை இன்றுவரை அறியமுடியவில்லை..

தற்போதய நவீன தொழில்நுட்பவசதிகள் உள்ள காலத்தில் பெண்கள் இவ்வாறான காமுகர்கள் தொடர்பாக மிக அவதானமாக இருக்க வேண்டும். இல்லையெனின் வாழ்கையே நரகமாகிவிடும்…….

நன்றி
மொழிபெயர்ப்பு
எஸ்.ஹசைன்

இந்ந வீடியோவைப் பார்வையிட எமது சனலை இங்கு அழுத்தி  subscrib செய்த பின்னர் பார்வையிடுங்கள்….

https://www.youtube.com/@vampannews

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x