Home Vampan memes கோத்தபாயாவுடன் விளையாடும் யாழ் பலநோக்கு கூட்டுறவுச் சங்கம்!!(Photos)

கோத்தபாயாவுடன் விளையாடும் யாழ் பலநோக்கு கூட்டுறவுச் சங்கம்!!(Photos)

 

ரின் மீன் மற்றும் பருப்பு ஆகியவற்றின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன என இலங்கை ஜனாதிபதி கோத்தபாய 17ம் திகதி அறிவித்த பின்னரும் மானிப்பாய் பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தில் ரின் மீனின் விலை மாறவில்லை…… கோத்தாவையே எதிர்க்கும் தைரியம் மிக்க அந்த பலநோக்கு கூட்டுறவுச் சங்க நிர்வாகத்தை வாழ்த்துவதற்கும் கோத்தாவுக்கு கடுப்பேற்றுவதற்குமாக இந்தத் தகவலை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்…

No photo description available.