கோயிலுக்கு செல்ல வீதியைக் கடந்த போது மோட்டார்சைக்கிள் மோதி உயிரிழந்த மட்டக்களப்பு ரயூவன்!
கோயிலுக்கு செல்ல வீதியைக் கடந்த போது மோட்டார்சைக்கிள் மோதி உயிரிழந்த மயிலம்பாவெளியைச் சேர்ந்த சிறுவன் மட்டக்களப்பு மயிலம்பாவொளி விபுலானந்த புரம் பகுதியை சேர்ந்த 11 வயதான ம.ரயூவன்
Read More