யாழ் கொடிகாமத்தில் மணல் கடத்தல்காரர்களால் கொல்லப்பட்ட பொலிஸ்காரர் இவர்தான்! பொலிசாருக்கே இந் நிலை என்றால்?
கொடிகாமத்தில் நேற்று சனிக்கிழமை (28) சட்டவிரோத மணல் கடத்தற்காரர்களின் உழவு இயந்திரம் மோதியதில் உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தர் இவர் தான்
நிற்றம்பூவ பகுதியைச் சேர்ந்த கெட்டியாராட்சிக்கே அல்பிரட் என அழைக்கப்படும் இவர் 1969ஆம் ஆண்டு பிறந்துள்ளார். இவர் ஒரு பிள்ளையின் தந்தையாவார்.
பொலிஸ் சேவையில் நீண்ட கால அனுபவத்துடன் திறம்பட செயற்பட்ட ஒருவராவார்

