வல்வெட்டித்துறை இலங்கைவங்கி மனேஜர் சிவபாதம் தனீஸ்வரனின் தில்லாலங்கடிகள்!
இது ஒரு சமூகவலைத்தளப் பதிவாகும்…
யாழ் வல்வெட்டிதுறையிலுள்ள இலங்கை வங்கி -BOC மனேஜரின் ஓட்டுமாட்டுகள் எமக்கு கிடைத்துள்ளது, வல்வை இலங்கைவங்கியில் கடமை செய்யும் தனீஸ்வரன் என்ற முகாமையாளர் தொடர்ந்தும் பல திருட்டு வேலைகளில் ஈடுப்ட்டு வருகிறார்,
அண்மையில் ஒரு வயோதிபர் வல்வெட்டித்துறை வங்கிக்கு தனது நனைந்த வங்கி புத்தகத்தை கொண்டு சென்றுள்ளார், அப்போது தனீஸ்வரனைரகாண சென்ற போது இதனை தண்ணீரில் போட்டு ஊறவைத்து மீண்டும் அடுப்பில் வைத்து சுட வைத்து கொண்டு வா என்று, அத்துடன் குறித்த முதியவரை தகாத வார்த்தையால் திட்டி துரத்தியுள்ளார்
இதையடுத்து குறித்த வயோதிபர் மேலிடத்தில் முறையிட்டு தனீஸ்வரனை ஒரு கிழமை குறித்த பதவியில் இருந்து தூக்கி தண்டவழங்கி வைத்தனர், ஆனால் இந்த தனீஸ்வரன் குறித்த வயோதிபரின் காலில் தனதுநமனைவீயுடன் சென்று வீழ்ந்து மன்னிப்பு கேட்டதால் குறித்த வயோதிபர் முறைப்பாட்டை மீளப்பெறவே அதிலிருந்து தப்பி உள்ளார்
ஆனால் இவரது திருட்டு வேலைகள் இன்றும் தொடர்கிறது, வங்கி கணக்கு கூற்றுகளில் கோடிஸ்வரர்களுக்கு பெரும் தொகை பணத்தை கடனாக வழங்கி அவற்றிற்கு பல லட்சம் லஞ்சம் வாங்கி வயிறு வளர்த்து வருகிறார், இதனை வங்கி தலைமை கண்டு கொள்ளாமை ஏன்? அவர்களுக்கும் இதில் பங்கு உண்டா

