Vampan memesபுதினங்களின் சங்கமம்

கள்ளக்காதலியான யாழ் போதனாவைத்தியசாலை நேசுக்காக அமெரிக்க நிறுவனத்துக்கே பெட்டிசம் போட்ட பயங்கர செயலில் ஈடுபடும் ஊத்தைசேதுவின் திருவிளையாடல்!!!

பெண்களை இலங்கையில் தனது பயங்கரநடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதற்காக அவர்களுடன் பாலியலுறவு கொண்ட பின்னர் அவர்களை ஏதோ ஒருவிதத்தில் அடிமையாக்கி அவர்களை வைத்து இலங்கையில் பயங்கர நடவடிக்கைகள் பலவற்றில் ஈடுபடுவதாக கருதப்படும் ஊத்தை சேது என அழைக்கப்படும் சேது யாழ் போதனாவைத்தியசாலை தாதியான யாழினிக்காக அமெரிக்க சேவர் நிறுவனத்துக்கு போட்ட பெட்டிசத்தின் ஆதாரம் இங்கு இணைத்துள்ளோம்.

தனது சொந்தக்காரன் என கூறி சேதுவுடன் உறவு வைத்து பல பயங்கர நடவடிக்கையில் ஈடுபட்ட யாழினி தொடர்பாக நாம் செய்தி வெளியிட்டிருந்தோம். அந்தச் செய்தி தவறானது எனவும் சேது என்றால் யார் என தெரியாது எனவும் கூறி வந்த நேசு யாழினிக்காக சேது செய்தியை அகற்றப் போட்டிருக்கும் பெட்டிசம் இங்கு தரப்பட்டுள்ளது. பல ஆயிரக்கணக்கான டொலர்களை செலவு செய்து இவ்வாறான செயற்பாட்டை செய்யும் அளவுக்கு சேதுவும் யாழினியும் எவ்வாறான உறவு வைத்திருந்தார்கள் என்பதை பாதுகாப்புத்தரப்பினர் அறிந்து கொள்வார்களா??

யாழினியைப் போல மேலும் பலரை வைத்து சேது பல பயங்கர நடவடிக்கைகளை செய்துகொண்டிருப்பதாக பலரும் கூறிக்கொண்டிக்கும் போது சேது தனது மின்னஞ்சலில் தனது தொலைபேசியில் இவ்வாறான பெட்டிசத்தைப் போட்டுள்ளது மேலும் சந்தேகத்தை உறுதிப்படுத்துவதாக அமைகின்றது.

இவர்களுக்கிடையில் உள்ள தொடர்பை சில தரப்புக்கள் உறுதிப்படுத்துவதற்காக நாங்கள் ஏற்கனவே வெளியிட்ட செய்தி தற்போதைய பெட்டிசத்தின் ஊடக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. யாழினியின் தொடர்பை விட இன்னும் பல பெண்களின் தொடர்புகள் இங்கு நாம் வெளியிடவுள்ளோம்…

Image may contain: text
0 0 votes
Article Rating
2 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
லக்சன்
லக்சன்
5 years ago

எப்படி உங்களை தொடர்பு கொள்வது