புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

சுவிஸ் நாட்டின் இராணுவத்தில் இணைந்து கொண்ட முதல் தமிழீழப் பெண்.

சுவிஸ் நாட்டின் இராணுவத்தில் இணைந்து கொண்ட முதல் தமிழீழப் பெண்.
தேசியத்தலைவர் என்ன ஆசைப்பட்டாரோ அதை எங்கள் இளைய தலைமுறை சரிவர புரிந்து கொண்டு தங்களின் பொற்றோர்களின் வழிநடத்தலில் உலகம் எல்லாம் தங்கள் ஆளுமையை விதைக்கிறார்கள்.!
வாழ்த்துக்கள் சொல்லி வரவேற்போம் நாம்.

Image may contain: 1 person, standing, shoes and outdoor