புதினங்களின் சங்கமம்

வவுனியா வடக்கு வலய அலுவலர் நதீபன் 2.5 கோடி நிதி மோசடியுடன் வெளிநாடு தப்பி ஓட்டம்

சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே தந்துள்ளோம்.
வுனியா வடக்கு கல்வி வலயத்தில் நதீபன் என்பவரும் வேறு சிலரும் இணைந்து பலகோடி பணம் கொள்ளையடித்தனர், இதில் கீர்த்தனா என்ற முகாமைத்துவ சேவை உத்தியோத்தரும் உள்ளார், இவர் தற்போது வவுனியா பொது வைத்தியாசாலை திட்டமிடல் பகுதியில் கடமையில் உள்ளார். இவர் கணணியில் இருந்த சகல பதிவுகளையும் அழித்து விட்டார் .ஆனால் விசாரணைகள் நடைபெற்று வருகிறது. தற்போதும் மூடிமறைக்கும் முயற்சிகள் நடைபெறுகிறது. இதில் பல முதலைகள் மாட்டக்கூடும்,,,
நதீபன் நாமல் ராஜபக்ஷ உடைய நண்பராகவும் இருந்துள்ளார்,, இது ஒரு நினைவூட்டல் பதிவு.