வன்னியில் இறுதிப் போரில் 4 வயதாக இருக்கும் போது காலை இழந்த சிறுவன் டான்ஸ்!!
ஈழத்து இறுதிப்போரின்போது 4 வயதில் தேவிபுரம் பகுதியில் எறிகணையினால் காலொன்றை இழந்த வன்னிவாழ் மாணவனின் நடனக்காட்சி. இப்போது தரம் 10இல் கற்கிறார். எங்கள் தமிழ்ச்சொந்தத்தின் திறனை உலகெலாம் காட்டுவோம். உற்சாகப்படுத்துவோம். வீட்டிற்கு தண்ணீர் வசதிகூட இல்லாத இவனுக்கு கைகொடுப்போம்.

