மட்டக்களப்பில் கணவனைத் தீவைத்து எரித்துக் கொன்ற மனைவி!! (Photos)
மட்டக்களப்பு ஓட்டமாவடிப் பகுதியில் கணவனை தீ வைத்து எரித்துக் கொன்ற மனைவி தொடர்பாக விசாரணைகளை பொலிசார் ஆரம்பித்துள்ளார்கள். மனைவியால் எரிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் சில நாட்களாக சிகிச்சை பெற்றுவந்த கணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கடந்த 6ம் திகதி இச் சம்பவம் இடம்பெற்றதாகத் தெரியவருகின்றது.



