புதினங்களின் சங்கமம்

முல்லைத்தீவில் விபத்தில் முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டிருந்த மோகன் தற்கொலை!! (Photos)

விபத்தொன்றில் முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டு இடுப்புக்குக் கீழ் இயங்காத நிலையில் சக்கரநாற்காலியில் வாழ்ந்து வந்த முல்லைத்தீவை சேர்ந்த மோகன் என்ற இளைஞன் தற்கொலை. விரக்தியின் காரணமாகவே அவர் தற்கொலை செய்திருக்கலாம் என கருதப்படுகின்றது. இச் சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.