Vampan memesபுதினங்களின் சங்கமம்

யாழில் சுமந்திரனின் மகளீர்தினம்!! சயந்தனின் காம வெறிக்குப் பயந்து குமரிகள் வரவில்லை!! (Video)

யாழ் தென்மராட்சிப் பகுதியில் தென்மராட்சி ‘வனப்புறு வனிதையர்‘ என்ற ஒரு அமைப்பு  நடத்தும் உலக மகளிர் தின நிகழ்வு தென்மராட்சி கலாமன்ற கலாச்சார மண்டபத்தில் தற்போது ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.

 

தென்மராட்சி வனப்புறு வனிதையர் நடத்தும் உலக மகளிர் தின நிகழ்வு தென்மராட்சி கலாமன்ற கலாச்சார மண்டபத்தில் தற்போது ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது

திருமதி பவுலின் சுபோதினி தலைமையில் நடைபெறும் குறித்த நிகழ்வில் கல்வியில் பெண்களுக்கு சமவாய்ப்பு மற்றும் சட்டத்தில் பெண்களுக்கு சம உரிமை அரசியலில் பெண்களுக்கு சமவாய்ப்பு போன்ற தலைப்பில் சிறப்புரை களும் இடம்பெறவுள்ளன.

குறித்த நிகழ்வில் திருமதி சசிகலா ரவிராஜ் செல்வி அம்பிகாசெக்ஸ் ஆனந்தன் ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் ஆகியோர் சிறப்புரையாற்ற உள்ளமை குறிப்பிடத்தக்கது குறித்த நிகழ்வில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பிரதேச சபை தவிசாளர் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்

இது தொடர்பாக சமூகவலைத்தளங்களில் வெளியாகிய நக்கல் பதிவுகள் இங்கு தரப்பட்டுள்ள.

1)இந்த வனப்புறு வனிதையர்கள் யார் என்பதை புகைப்படங்களைப்  நீங்களே பார்த்து அறிந்து கொள்ளுங்கள்……

2)அரசாங்கத்தால் சம்பளம் கொடுக்கப்பட்ட ஐ.நா சபையில் தமிழர்களுக்கு எதிராக செயற்பட்ட மனித உரிமை அமைப்பைச் சேர்ந்த சுமந்திரனின் அவசரத்தேவைகளை கவனிக்கும், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாணத்தில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள பெண்ணும் குறித்த வனப்புறு வனிதையர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். குறித்த பெண் யார் என்றே இதுவரை தமிழர்களுக்கு தெரியாது

3) சயந்தனின் காம வெறிக்குப் பயந்து அழகான பெண்கள் ஒருவரும் இந்தக் கூட்டத்திற்கு வரவில்லையா??

4) இவ்வளவும் சுமந்திரனின் அன்புக்கு கட்டுப்பட்ட கூட்டங்களா? கிழக்கு மாகாணத்தில் நளினியை விட இதுகள் அப்படி ஒன்றும் நல்லதாக காணப்படவில்லையே??

இவ்வாறு பல பதிவுகள் குறித்த புகைப்படங்களை வைத்து சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

Image may contain: 10 people, people standing