‘ அடிப்பன் நாயே.. மண்டை கிழியும்‘ – யாழில் பொலிசை அச்சுறுத்தும் இளைஞன்!! (Video)
யாழில் போக்குவரத்துப் பொலிசாரை கடுமையாக அச்சுறுத்தும் இளைஞன் ஒருவனின் காணொளியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குறித்த இளைஞன் மோட்டார் சைக்கிளில் வீடு வந்த போது வீட்டுக்கு சென்ற பொலிசார் அவனது மோட்டார் சைக்கிளை பறித்த போதே இச் சண்டை இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது. குறித்த இளைஞன் மோட்டார் சைக்கிளில் செல்லும் போது ஏதாவது தப்புச் செய்து பொலிசாரால் வீடு வரை துரத்திவரப்பட்டாரா? என்பது தெரியவில்லை.

