Vampan memesகிசு கிசுபுதினங்களின் சங்கமம்

யாழில் பிரபல ஹோட்டல் அறையில் குடும்பப்பெண் மற்றும் அப் பெண்ணின் 23 வயது மகளுடன் இரவிரவாக முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் திருவிளையாடல்!! ஜட்டியுடன் வெளியேயும் வந்தார்!!

யாழில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சி ஒன்றின் வடக்கு மாகாணசபை உறுப்பினராக இருந்த முக்கியஸ்தர் ஒருவர் 47 வயதான ஏழைத்தாய் மற்றும் அத்தாயின் 23 வயதான இளம் யுவதி ஆகியோருடன் ஒரே அறையில் தங்கி இரவிரவாக பொழுதைக் கழித்துள்ளார். குறித்த ஹோட்டலில் அறை ஒன்றை இரு நாள் வாடகைக்கு எடுத்துள்ளார் குறித்த மாகாணசபை உறுப்பினர். முதல் நாள் அந்த அறையில் இரவு தங்காத அவர் அடுத்த நாள் மாலையிலில் இருந்து குறித்த அறையில் முகாமிட்டுள்ளார். அவரைத் தேடி சிலர் அன்று வந்து போன பின் அன்று மாலை 7 மணியளவில் கிளிநொச்சியிலிருந்து தாயும் மகளுமாக இருவர் அவரைத் தேடி குறித்த ஹோட்டலுக்கு வந்துள்ளார்கள். அவர்களை விசாரித்த ஹோட்டல் ஊழியர்கள் அறைக்குள் இருந்த முன்னாள் மாகாணசபை உறுப்பினருக்கு தகவலை கூறியுள்ளார்கள். அவர்களை தனது அறைக்குள் வரச் சொல்லியுள்ளார் முன்னாள் மாகாணசபை உறுப்பினர். அதன் பின்னர் தனது அறைக்கு சாப்பாட்டுகள் மற்றும் குளிர்பாணங்களை ஓடர் கொடுத்து வரவழைத்துள்ளார். அதன் பின்னர் தாயும் மகளுமாக அந்த அறைக்குள்ள இரவிரவாக தங்கியிருந்ததாகவும் ஊழியர்கள் தரப்பிலிருந்து தெரியவந்துள்ளது. நள்ளிரவு தாண்டிய நிலையில் மாகாணசபை உறுப்பினர் அறைக்கு வெளியே நிறை போதையில் தள்ளாடியபடி ஜட்டியுடன் வந்து முன் ஹோலில் இருந்தபோது அறைக்குள் தங்கியிருந்த குடும்பப் பெண் அவரை கையில் பிடித்து உள்ளே கொண்டு சென்றதாகவும் தெரியவருகின்றது. இது தொடர்பான சீ.சி.ரிவி காட்சிகளும் பதிவாகியுள்ளன. அதிகாலை 4.30 மணியளவில் தாயும் மகளும் அறையை விட்டு வெளியேறிச் சென்றுள்ளார்களாம்.

குறித்த உறுப்பினர் புலம்பெயர் நாட்டில் உள்ள தனது கட்சி ஆதரவாளர்களிடம் நிதி சேகரித்து ஏழைகளுக்கு வழங்கி வருவதும் குறிப்பிடத்தக்கது.