புதினங்களின் சங்கமம்

யாழில் நிறை வெறியின் உச்சகட்டம்!! தனது மோட்டார் சைக்கிளை தானே கொளுத்திய குடிகாரான் (Photos)

யாழ்ப்பாணத்தில் மதுபோதை நபர் ஒருவர், தனது மோட்டார் சைக்கிளையே தீ வைத்துள்ளார்.

இன்று (10) மாலை மாம்பழம் சந்திப்பகுதியில் இந்த சம்பவம் நடந்தது.

Image may contain: foodNo photo description available.