யாழில் மனைவி, மகளுடன் ஆசிரியர் தவறான உறவு! கனடாவிலிருந்து கணவன் பொலிசாரிடம் புகார்!!
தனது மனைவி, 16 வயதான மகள் ஆகியோருடன் பிரபல யாழ் பாடசாலை ஒன்றில் கற்பிக்கும் ஆசிரியர் தவறான உறவில் ஈடுபடுவதாகவும் 16 வயதுச் சிறுமியான தனது மகளை குறித்த ஆசிரியர் பல தடவைகள் துஸ்பிரயோகத்துக்கு உள்ளாக்கியுள்ளதாகவும் அதற்கு மனைவியும் உடந்தையாக உள்ளதாகவும் கனடாவிலிருந்து குடும்பஸ்தர் ஒருவர் பொலிசாரின் ஒன்லைன் முறைப்பாட்டுப் பிரிவுக்கு கடிதம் அனுப்பியுள்ளதுடன் ஊடகங்களு்ககும் அவற்றை அனுப்பியுள்ளார்.
தனது மனைவிக்கு 39 வயது என்றும் தான் கனடா வந்து 5 வருடங்கள் ஆகின்றது எனவும் குறிப்பிட்ட குறித்த குடும்பஸ்தர் தனக்கு ஒரே ஓரு மகள் எனவும் அவளு்ககு பிரத்தியோக வகுப்பு நடாத்துவதாக கூறி வீட்டுக்கு வந்த பிரபல பாடசாலையில் கணிதம் கற்பிக்கும் ஆசிரியர் தற்போது தனது மனைவி மறறும் மகளுடன் உடலுறவில் ஈடுபட்டு வருவதாகவும் இது தொடர்பாக தனது தாயார் மற்றும் சகோதரிகள் அவதானித்து தன்னிடம் முறையி்ட்டதுடன் பொலிசாரி்டம் முறையிட்டும் எந்தவித பிரயோசனமும் இல்லாது போய் விட்டதாக கூறுகின்றார். இன்னும் திருமணமாகத குறித்த கணித பாட ஆசிரியர் தனது வீட்டிலேயே இரவில் தங்கிச் செல்வதாகவும் அவர் குறிப்பிடுகின்றார். தனது வீட்டில் தங்கியிருந்த தனது சகோதரி மறறும் தனது தாயாரை மனைவி அடித்து துரத்திவிட்டு தற்போது குறித்த ஆசிரியரை தன்னுடன் சேர்த்து வைத்துள்ளதாகவும் குறித்த குடும்பஸ்தர் கூறுகின்றார்,
குடும்பஸ்தர் ஊடகங்களுக்கு கொடுத்த முழுமையான தகவல்கள் மற்றும் புகைப்படங்களின் அடிப்படையில் அப்பகுதியைச் சேர்ந்த கிராமசேவகரைத் தொடர்பு கொண்டு கேட்ட போது குறித்த சமபவம் தொடர்பில் தனக்கும் முறைப்பாடு வந்ததாகவும் ஆனால் தானும் பிரதேசெயலக சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர்களும் மேற்கொண்ட விசாரணைகளின் போது தாய் மற்றும் மகள் ஆகியோர் குறித்த குற்றச்சாட்டை அடியோடு மறுத்துள்ளதுடன் அயலவர்களின் தகவல்களின்படி கணவனின் தாயார் மற்றும் சகோதரி ஆகியோருடன் ஏற்பட்ட கருத்து முரண்பாடே இவ்வாறான குற்றச்சாட்டுக்கு காரணம் எனவும் அந்த ஆசிரியர் குறித்த மாணவி உட்பட மேலும் சில மாணவிகளுக்கு அவர்களின் வீட்டில் இரவு 7 மணிக்கு கணித வகுப்பு எடுத்துவிட்டு அங்கு தங்காது செல்பவர் எனவும் கிராமசேவகர் கூறுகின்றார்.
இருந்த போதிலும் அயலவர் ஒருவரை தொடர்பு கொண்டு கேட்ட போது சில மாதங்களுக்கு முன்னர் குறுாப்பாக சில மாணவிகளுக்கு அந்த ஆசிரியர் அந்த வீட்டில் கற்பித்து வந்தார் எனவும் குறித்த மாணவிகளும் அந்த வீட்டில் இருந்த மாணவியும் ஓ.எல் எடுத்துவிட்டார்கள் எனவும் ஆனாலும் தற்போதும் அந்த ஆசிரியர் குறித்த வீட்டுக்கு சில வேளைகளில் வந்து செல்வதாகவும் ஆனால் இரவில் தங்குவதை தான் அவதானிக்கவில்லை எனவும் கூறினார்.

