புதினங்களின் சங்கமம்

கிளிநொச்சியில் 23 வயதான சாரங்கன் பரிதாபகரமாகப் பலி!

​கிளிநொச்சி, தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னைநீராவி – நாதன் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள தனியார் கடைச்சல் தொழிலகத்தில் இடம்பெற்ற மின்சார விபத்தில், 23 வயதுடைய இளைஞன் சிவகுருநாதன் சாரங்கன் அவர்கள் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
​இன்று காலை தனது தொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கிளிநொச்சி நகரைச் சேர்ந்த இந்த இளம் உயிரிழப்பு, அந்தப் பிரதேச மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x