புதினங்களின் சங்கமம்

கல்முனையில் முஸ்லிம் நபரின் காம வேட்டையிலிருந்து தப்பியோடிய பாடசாலை மாணவிகள்!

கல்முனை பொலிஸ் பிரிவிலுள்ள கல்முனைக்குடி ஊரை சேர்ந்த அப்துல் ஹரிம் (58வயது) எனும் முஸ்லிம் முதியவருக்கு நான்கு பெண் பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் இருக்கின்றனர்.

இருந்தும் நேற்றைய தினம் இலங்கையில் சிறுவர் தினத்தை பல இடங்களை கொண்டாடியும் சிறுவர்களுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவுகள் துஸ்பிரயோகங்கள் பற்றி பல இடங்களில் பாலியல் அவஸ்தைகளை வீதி நாடகங்களாக விழிப்புணர்வு செய்யப்பட்டது.

இதே நாளில் கல்முனைக்குடியில் பாடசாலை கலைந்து தமது வீடு நோக்கி சென்று கொண்டிருந்த மாணவிகளை பாலியல் வக்கிரத்திற்கு பயன்படுத்தும் முகமாக தமக்கு துணை இல்லாததாலும் நடந்து கடைக்கு செல்லுவது கஸ்டமாக உள்ளது உதவிசெய்யுமாறு என கூறி சவர்க்காரம் வாங்கி தரும்படி கூறி பாடசாலை மாணவிகளை வற்புறுத்தி கேட்டுள்ளார்.

முதியவரின் வயோதிப நிலையறிந்து கள்ளங்கபடற்ற சிறுமிகள் சவர்க்காரத்தை வாங்கி சென்ற மாணவிகளை தனிமையில் கொண்டு சென்று தமது ஆழ்மனதிலுள்ள பாலியல் இச்சையை அரங்கேற்ற முனைந்த போது மாணவிகள் அழுதுகொண்டு தப்பியோடி பெற்றோரிடம் கூறி இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.