இனப்படுகொலையாளன் மகிந்தாவை நானே காப்பாற்றினேன் தமிழின துரோகி சு.சாமி!
னியார் செய்தி ஊடகம் ஒன்றில் நேர்க்காணல் வழங்கிய தமிழின துரோகி சுப்ரமணிய சுவாமி தெரிவிக்கையில் இனப்படுகொலையாளன் மகிந்தாவை சர்வேதேச அரங்கில் காப்பாற்றியதாகவும் விடுதலைப்புலிகளை அழித்தமையால் நான் ராஜபக்சவுக்கு ஆதரவாக இருக்கின்றேன்.
வைகோ, பிரபாகரன் இருப்பதாக கூறிக்கொண்டிருந்தார். ஆனால் அவர் எங்கும் இல்லை. இலங்கையில் தன்மான ஆட்சியொன்றை முன்னெடுக்க கூடிய தகுதி மகிந்த ராஜபக்சவுக்கே உண்டு.
கோத்தாபயவுக்கும் உள்ளது. இது எனது
நிலைப்பாடாகும் என்று தெரிவித்துள்ளார்

