சற்றுமுன் யாழில் இருந்து புறப்பட்ட ரயில் பளையில் வானை மோதி துாளாக்கியது!! (Video)
யாழில் இருந்து புறப்பட்ட ரயில் பாளையில் வான் ஒன்றுடன் பாரிய விபத்து . இன்று காலை தனியார் வான் ஒன்று பளை பகுதியில் புகையிரத கடவையினை கடக்க முயன்ற வேளை இவ் விபத்து இடம்பெறுள்ளதாக அறிய முடிகிறது தனியார் வாகனம் முற்று முழுதாக சேதம் அடைந்துள்ளது மேலும் புகையிரதத்தில் சிறிய சேதம் அடைந்ததாகவும் அறிய முடிகிறது. எந்த உயிர் இழப்பும் இன்றி சிறிய காயங்களுடன் வான் சாரதி தெய்வதீனமாக உயிர் தப்பினார்.