புதினங்களின் சங்கமம்

பேஸ்புக் உட்பட்ட சமூக வலைத்தளங்களுக்கு நிரந்தரமாக தடை..! ஜனாதிபதி ஆவேசம்.

இலங்கையில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதல்களை தொடா்ந்து சமூக வலைத்தளங்களுக்கு தடை
விதிக்கப்பட்டுள்ள நிலையில், வதந்திகள் பரப்பட்டால் நிரந்தரமாக தடைவிதிப்பேன் என
ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனா கூறியுள்ளாா்.

இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளா் சந்திப்பில் கலந்து கொண்டிருந்த ஜனாதிபதி சமூக
வலைத்தளங்கள் தொடா்பாக பேசும்போதே அவா் மேற்கண்டவாறு கூறியுள்ளாா். இதன்போது மேலும் அவா்
கூறுகையில்,

சமூக வலைத்தளங்கள் ஊடாக வதந்திகள் பரப்பபடுமாக இருந்தால் தற்காலிக தடையை நிரந்தரமான
தடைசெய்வேன் என ஜனாதிபதி ஆவேசமாக கூறியிருக்கின்றாா்.