புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

லண்டனிலிருந்து தாயகம் திரும்பிய 3 புலம்பெயர் தமிழர்களுக்கு சிங்கள ஹோட்டலில் நடந்த கொடுமை!! வீடியோ

இலங்கையின் தென்பகுதியில் உள்ள தங்காலையில் கடற்கரையோரம் அமைந்துள்ள ஒரு உணவகம்  ஒன்றில் உள்நாட்டு மக்கள் மற்றும் வெளிநாட்டவர்களுக்கு இடையே காட்டப்படும் இனப்பாகுபாடு குறித்த சர்ச்சை எழுந்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள்: பிரிட்டனில் இருந்து இலங்கைக்குச் சுற்றுலா சென்ற மூன்று இலங்கைத் தமிழர்கள். வீடியோவில் முழு விபரங்கள்