Home Business லஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் யாழில் பிரபல கல்லுாரி அதிபர் ?? மேலும் பல அதிபர்கள் கைது!!...

லஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் யாழில் பிரபல கல்லுாரி அதிபர் ?? மேலும் பல அதிபர்கள் கைது!! யாழில் பரபரப்பு!!

 

லஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் யாழில் பிரபல கல்லுாரி அதிபர்சற்று முன் லஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்  என உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.  கொழும்பிலிருந்து வந்த குறித்த அதிகாரிகள் அவரைக் கைது செய்துள்ளதாக தெரியவருகின்றது, குறித்த அதிபர் உட்பட மேலும் பல பாடசாலை அதிபர்கள் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விபரங்கள் விரைவில்