யாழில் ‘என் சாவுக்கு றுாபன்தான் காரணம்” என கூறி கள்ளக்காதலி சீலிங் fan இல் தொாங்கும் பரபரப்பு காட்சி!!! என்னடா பண்ணிணாய் றுாபா? Video
தமிழீழ தேசியப் போராட்டம் நாசமாய் போனதற்கு காரணம் என்னவென்று யாருக்காவது தெரிந்திருக்குமா?
ஒரே ஒரு காரணம்தான்… கருணா அம்மானின் குஞ்சாமணி தனது மனைவியை விடுத்து வேறு ஒரு போராளிப் பெண்ணின் மீது பாய்ந்ததே அடிப்படைக் காரணம். ஒரு கள்ளக் காதல் ஒரு கனவு ராஜ்சியத்தையே அழித்துள்ளது.
ஓளவைப் பாட்டி சொல்வது போல் வரப்புயர நீருயரும் என்ற பாடல் எமக்கு ஒன்றைச் சொல்கின்றது. ஒரு நாடு சிறப்பாக இருக்க வேண்டும் எனின் குடும்பம் என்ற முதலாவது நிலை வரப்பு நன்றாக இருக்க வேண்டும். அந்த அத்திவாரத்தை ஒவ்வொருத்தரும் சிறப்பாக போட்டால் நாட்டுக்கு அரசியல்வாதிகள் தேவையில்லை.
உங்களில் யாருக்காவது செல்வம் அடைக்கலம் நாதனின் குடும்பத்தை தெரியுமா? ஆனால் அவனின் காதல் லீலைகள் அனைத்தும் தெரிந்திருக்கும். அருச்சுனாவின் மூத்த மனைவியை தெரியுமா? இரண்டாவது மனைவியின் பெயர் தெரியுமா? சுரேஸ்பிரேமச்சந்திரனின் மனைவி, பிள்ளைகள் எங்குள்ளார்கள் என தெரியுமா? டக்ளஸ்தேவானந்த கலியாணம் கட்டியவனா என்றாவது தெரியுமா? அது ஒரு புறம் இருக்கட்டும். நமது ஜனாதிபதியின் மனைவியை யாராவது பார்த்துள்ளீர்களா?
வம்பன் என்ற இணையத்தளம் ஊத்தை செய்திகள் போடுவதற்கு தானா உருவாக்கப்பட்டது என பலரும் கேளாக் கேள்வி கேட்கின்றார்கள். கேவலம் கெட்ட செய்திகள் போடுகின்றார்கள் என டொக்டர் அருச்சுனாவை திட்டுவது போல் பலரும் திட்டுகின்றார்கள். ஆனால் அவனுக்கு வாக்குப் போட்டு எம்.பி ஆக்கியது போல் திட்டும் ஒவ்வொருவரும் கள்ளமாகவேனும் ஒருதடவை வம்பனிடம் வந்துதான் போகின்றார்கள்.
ஆனால் ஒரு வீட்டுக்கு எப்படி மலசல கூடம் அவசியமோ அது போலத்தான் எங்களைப் போன்றவர்களின் சேவை யாழ்ப்பாணத்திற்கு தேவை… இல்லாவிட்டால் வீதி வீதியாக அசிங்கம் செய்யவும் தயங்க மாட்டார்கள்.
கடந்த ஓரிரு நாட்களுக்கு முன் 3 கல்வி அதிகாரிகளின் திருவிளையாடல்களை வெளிப்படுத்தியிருந்தோம். மேலும் பலர் தொடர்பாக வெளிப்படுத்தவுள்ளோம்.
இவை ஒரு புறம் இருக்க..
கடந்த வாரம் ஒரு பெண் அரச உத்தியோகத்தர் ஒருவரின் கள்ளக்காதல் சற்றிங் வெளியிட்டோம் . ஏற்கனவே கலியாணம் கட்டாத ஒருவனை தனது தேவைக்காகப் பயன்படுத்திக் கொண்டு அவனுக்கு தனது நகைகள், பணத்தையும் கொடுத்தது மட்டுமல்லாது வேறு சிலரிடமும் பணம் வாங்கிக் கொடுத்து அவனுடன் சந்தோசமாக இருந்த அந்த அரச உத்தியோகத்தரான குடும்பப் பெண்ணை கள்ளக்காதலனான அந்த எருமை அவளுக்கு தெரியாது இன்னொரு சிறுவயது யுவதியை காதலித்து கூட்டிக் கொண்டு ஓடியுள்ளான்.
அவனுக்கு கள்ளக்காதலி இருப்பது நல்ல காதலிக்கு தெரியாது. அவன் நல்ல காதலியோடு ஓடியது கள்ளக்காதலிக்கு தெரியாது. ( புரியாவிட்டால் தலையை சொறியுங்கள்).
காதலியைக் கொண்டு ஓடிய பின் கள்ளக்காதலியுடனான தொடர்பை அவன் துண்டித்தான். அவளுடனான தொலைபேசி தொடர்பை துண்டித்துவிட்டான். அத்தடன் அவளது பணம், நகைகளும் அதோ கதியாகின. நீண்ட நாட்களாக அவனைது தொடர்பு கிடைக்காது கள்ளக்காதலி தவித்து வந்துள்ளாள்.
பலரிடம் விசாரித்த போதே அவன் இன்னொரு பெண்ணுடன் ஓடிய தகவல் கள்ளக்காதலிக்கு கிடைத்தது. அந்த கோபம், ஏமாற்றப்பட்ட விரக்தி.. ருத்திரதாண்டவத்தை தொடங்கினாள் கள்ளக்காதலி . தனது கணவனான காதலனின் செயற்பாட்டில் சில தடுமாற்றங்களைக் கண்டு சந்தேகப்பட்ட நல்ல காதலி அவனது தொலைபேசியை ஆராய்ந்த போது 2025ம் ஆண்டு மே மாதம் வரையான காலப்பகுதியில் ஒரு பெண்ணுடன் ஆபாச சற்றிங் செய்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து விசாரித்து யார் அந்த கள்ளக்காதலி என அறிந்து இருவருக்குமிடையில் குடும்பிச் சண்டை நடந்துள்ளது. அதன் விளைவு கொலை வெறிக்கு உள்ளான நல்ல காதலியின் தரப்பால் எமது ஊடகத்திற்கு அந்த சற்றிங் வந்து அதனை நாம் வெளியிட்டிருந்தோம்.
அதன் பின்னர் கள்ளக்காதலி சாம, பேத, தான, தண்டமாக மாறி நல்ல காதலியுடன் தொடர்பு கொண்ட பின் நிலைமை மாறி ஒழுக்கமானவர்களாக கணவனும் கள்ளக்காதலியும் மாறுவார்கள் என்ற உறுதிப்பாட்டில் செய்தியை மறைத்து வைத்துள்ளோம்.
அந்த பச்சைக் கள்ளனான கணவன் குறித்த கள்ளக்காதலியிடம் பெற்ற நகைகள் பணத்தை கொடுக்காவிடில் அவனைப் பிடித்து சிறைக்குள் தள்ள வேண்டும். பணக் கொடுக்கல் வாங்கல் விடயம் பொலிசாரி்டம் தற்போது உள்ளதாகத் தெரியவருகி்ன்றது.
சொல்வதெல்லாம் உண்மை என்ற ஒரு நிகழ்வை இங்கு தொடங்கலாம் போல் உள்ளது.
இவ்வாறு பல்வேறு கள்ளக்காதல்கள் தொடர்ச்சியாக எமக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.வெயிட் பண்ணுங்கள்… ரசித்து ருசித்து அவர்களின் நடவடிக்கைகளை நாம் ஒவ்வொன்றாக வெளியிடுவோம்.
நாங்கள் சொல்ல வாறது என்னவெனின் ” ஆம்புளையோ பொம்பிளையோ தாராளமாக எதுவும் செய்யுங்கள். அது உங்களின் சுதந்திரம். ஆனால் உங்களுக்காக ஒரு அப்பாவியான வாழ்க்கைத் துணையை உங்களால் பிறந்த உசிருகளை நடுத்தெருவில் நிறுத்திவிட்டு கேவலம் கெட்ட வேலைகள் செய்யாதீர்கள். அப்படி செய்ய முற்பட்டால் உங்களுக்காக நாங்கள் காத்திருப்போம்.
கள்ளன் என்பதற்கு வரைவிலக்கணம் என்னவெனின் களவெடுப்பவன் கள்ளன் அல்ல. களவெடுத்து பிடிபடுபவன்தான் கள்ளன். கள்ளக்காதல் செய்பவர்கள் எல்லோரும் இப்போதும் பிடிபடாமல் இந்த பத்தியை வாசித்துக் கொண்டிருப்பீர்கள்….. ஆனால் இசகு பிசகாக உங்கள் வாழ்க்கைத் துணையிடம் அகப்பட்டு அவர்கள் மூலமாக எமக்கு தகவல்கள் வந்து வகையாக அம்பிட்டிங்கள் என்டால் விட மாட்டோம்… .
இது எமக்கு அனுப்பப்பட்ட வீடியோ. ரூபன் என்ற ஒரு குடும்பஸ்தன் தன்னை ஏமாற்றியதாக ஒரு வெங்காயம் வெளிப்படையாக கூறி துாக்கில் மாட்டும் காட்சியும் அந்த வெங்காயம் ரூபனைப் பற்றி சொல்லும் காட்சியும் அழுதழுது ரூபன் என்ற அந்த வெங்கயாம் காதல் கீதம் பாடும் காட்சியும் தரப்பட்டுள்ளன.
பெண்ணுக்கு பெண்ணே எதிரி என்பது எத்தனை பேருக்கு தெரியும். ஒரு அப்பாவிப் பெண்ணின் வாழ்க்கையை குழப்பி இந்த வெங்காயம் அந்த வெங்காயத்தோடு இணைந்து இருந்துள்ளது என்பது எந்த அளவில் நியாயம். இரு வெங்காயங்களும் தண்டிக்கப்பட வேண்டியவர்களே….

