யாழ் நல்லுார் பிரதேசசபையின் தமிழரசுக் கட்சி உறுப்பினர் சசிதரன் 4 கிலோ கஞ்சாவுடன் பிடிபட்டான்
நல்லுார் பிரதேசபையின் தமிழரசுக்கட்சி உறுப்பினராக தனபாலசிங்கம் சசிதரன் இன்று யாழ் மாவட்ட குற்றத்தடுப்பிரிவினரால் 4 கிலோவிற்றும் மேற்பட்ட கஞ்சாவுடன் பிடிக்கப்பட்டுள்ளான். துாசணங்கள் கதைப்பதிலும் போதைப்பொருட்கள் கடத்துவதிலும் பொம்பிளைகளுடன் லீலைகள் புரிவதிலும் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள் மிகவும் சிறப்பாகச் செயற்படுகின்றார்கள். சுமந்திரனின் வளர்ப்பு அப்படியாக உள்ளதா?

