குலதீபாவை கொன்ற தினேஸின் சினிமாவை மிஞ்சிய சம்பவம்! பலருக்கு தொடர்பு? ஏனையவர்கள் ஏன் கைதாகவில்லை?
மேள, பீப்பிக்கார சங்கத்திற்கும் குமரன் மேளம் பீப்பீக் குழுவுக்குமான அறிவுறுத்தல்
இந்த பதிவுக்கு எதிராக சைபர்கிறைம் அல்லது பொலிசாரிடம் உங்களின் பணபலத்தைப் பயன்படுத்தியோ அல்லது செல்வாக்கைப் பயன்படுத்தியோ முறைப்பாடு செய்து சமூகஊடகங்களில் பதிவுகளை அகற்ற முற்பட்டால் நாம் இந்தப் பதிவினை வம்பன் இணையத்தளத்தின் தலைப்புப் பகுதியில் வருடக்கணக்காக தொடர்ந்து காட்சிப்படுத்துவோம்.. நாங்கள் ஒன்றும் பொய்களையோ கட்டுக்கதைகளையோ பரப்புவதில்லை….எமது பதிவுகள் தப்புத் செய்பவர்களுக்குத்தான் வம்புத்தனமாக இருக்கும் என்பதையும் நினைவூட்டுகின்றோம்.
தம்மை இசை வேளாளர் என தெரிவித்து குலதீபா கொலையில் கைதான பீப்பிக்காரன் தினேஸ் என்பவன் தொடர்பாபக குறித்த தினேஸ் இசைவேளாளரே இல்லை என அறிக்கை விட்ட மேள, பீப்பிக் குழுவின் சங்கத்தின் பச்சை பொய்கள் கீழே புகைப்படங்களாக தரப்பட்டுள்ளன. குறித்த சங்கத்தின் தலைவராக உள்ளவன் நல்லுார் முருகன் கோவிலில் மேளம் அடிக்கும், பீப்பி ஊதும் ரஜீவன் குழுவைச் சேர்ந்த தலைமைக்காரன் ரஜீவன் ஆவான்.
இசைவேளாளர் வெளியிட்ட அறி்ககை கீழே உள்ளது.
சங்குப்பிட்டியில் குலதீபாவை கொன்றவ தினேஷ் மேளகாரன் இல்லையாம்! இசைவேளாளர் கொதிக்கிறார்களாம்!!
கடந்த ஓரிரு நாட்களின் முன்னர் குமரன் மேளக்குழுவில் மேளகாரனாக இருந்து போதைப்பொருள் பாவித்து சிறைக்குச் சென்ற செம்மல் விபுர்ணன் தற்போது குற்றத்தை ஒப்புக் கொண்ட நிலையில் தண்டப்பணம் கட்டி வெளியே வந்துள்ளான். குறித்த விபுர்ணனும் பேஸ்புக்கில் தம்மை உத்தமன் என்று கூறி அறிக்கை வெளியிடும் அளவுக்கு போதைப்பொருள் பாவித்த காவாலிகளின் நிலை உள்ளது.
வெளிநாட்டு அங்கிள்மாரே அவதானம். இவன்தான் குமரன் குழுவில் உள்ள போதைப்பொருள் பாவிக்கும் மேளக்காரன் விபுர்ணன்

கடந்த திங்கட்கிழமையிலிருந்து சிறைக்குள் இருந்துவிட்டு தனது குற்றத்தை ஒப்புக் கொண்டு வெள்ளிக்கிழமை பத்தாயிரம் ரூபா தண்டப்பணம் கட்டி வெளியே வந்து அறிக்கை விடுகின்றது என்றால் அது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் அல்லவா?
குலதீபா கொலையில் கைதான பீப்பிக்காரன் தினேசின் சொந்த சகோதரியின் கணவனின் தங்கையின் கணவனே போதைப்பொருளுடன் பிடிபட்ட விபுர்ணன்.
விபுர்ணன் தொடர்பாக ஏதாவது நடவடிக்கை எடுத்தீர்களா ரஜீவன். அவனை இனிமேல் கோவில்களில் மேளம் அடிக்க கூடாது என உத்தரவு இட்டீர்களா உங்கள் சங்கத்தின் மூலமாக?
குலதீபாவை இசைவேளாளர் பரம்பரையில் வந்த பீப்பிக்காரன் தினேஸ்தான் தனியே கொன்றானா?
காரைநகரைச் சேர்ந்த குலதீபா மரணம் தொடர்பாக நாம் ஏற்கனவே புலனாய்வு தகவல்களுடன் கூடிய பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தோம். அதற்கு மேலதிகமாக தற்போது கொலையின் முக்கிய சூத்திரதாரி என கருதப்படும் பீப்பிக்காரன் தினேஸ் தொடர்பாகவும் புலனாய்வுத் தகவல்கள் சிலவற்றை தந்துள்ளோம்.
குலதீபா பெண்கள் கடைப்பிடிக்கும் கௌரி விரதம் பிடிப்பவள் எனவும் அவள் அக்காலப்பகுதியில் தவறான செயற்பாடுகளில் ஈடுபட்டிருக்க மாட்டாள் எனவும் அவளை நகைக்காக கடத்தி கொன்றுள்ளார்கள் எனவும் குலதீபாவுடன் நெருக்கமான காரைநகப்பகுதியைச் சேர்ந்த சில பெண்ணியவாதிகள் சமூகவலைத்தளங்களில் கருத்துக்கள் தெரிவித்திருந்தனர். ஆனால் குலதீபா இறப்பதற்கு முதல்நாள் யாழ் நகரப்பகுதியில் உள்ள அவளுக்கு நெருக்கமான பார்மசியில் ஆண்களுக்கு பாலியல் உணர்ச்சியைத் துாண்டும் மருந்துகள் உட்பட பாலியல் நடவடிக்கைகளுக்கான பொருட்களை வாங்கிச் சென்றுள்ளாள். அந்தப் பொருட்கள் தனியே ஒரு ஆண் பாவிப்பதற்கு மட்டுமல்லாது பல ஆண்களுக்கு உரிய பொருட்களே வாங்கிச் சென்றிருந்தாள்.
குலதீபா கொலை வழக்கில் சிக்கிய பீப்பிக்காரன் தினேஸ்


பீப்பி ஊதும் தினேஸ் மல்லாகம் பகுதியில் உள்ள ஒரு பிள்ளையார் கோவில் வீதியில் வசித்து வந்தவன். கடந்த ஓரிரு மாதங்களாகவே குப்பிளான் பகுதியில் குடியேறியுள்ளான். அவன் ஓரிரு வருடங்களுக்கு முன்னரே மல்லாவிப்பகுதிரையச் சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து திருமணம் புரிந்திருந்தான். ஆனால் குழந்தைகள் இல்லை. தினேஸ் ஏற்கனவே பல தடவைகள் பல்வேறு இடங்களில் களவு மற்றும் சமூகவிரோதச் செயல்கள் புரிந்து வந்ததுடன் 2 தடவைகளுக்கு மேல் சிறைக்கும் போய் வந்தவன். அவ்வாறு போய் வந்த பின்னர் போதைப்பொருள்களுடனும் தொடர்புபட்டவனாக மாறியுள்ளான்.
குலதீபா கொலை செய்யப்படுவதற்கு ஓரிரு வாரங்களுக்கு முன்னர் தினேஸ் வாடகைக்கு கார் ஒன்றைப் பெற்று தனது பகுதிகளில் ஓடித்திரிந்துள்ளான். அவனுடன் காருக்குள் அப்பகுதிக்கு அறிமுகம் இல்லாத சில காவாலிகளும் இருந்துள்ளதைப் பலரும் கண்டிருந்தார்கள். அந்தக்காரில் ஏற்றிச் சென்றே குலதீபாவைக் கொன்றதாகப் பொலிசார் கூறுகின்றார்கள்.
குலதீபா கொலையில் தினேஸ் மட்டும் சம்மந்தப்பட்டுள்ளானா? அவனை மட்டும் பொலிசார் பிடித்து வைத்து அனைத்து குற்றங்களையும் அவனிடம் பொறுப்பித்து விட்டார்களா? அல்லது தினேஸ் சகல குற்றங்களையும் தான் மட்டுமே செய்ததாக கூறி ஏனையவர்களை காப்பாற்றுகின்றானா?
குலதீபாவின் ஒரு பகுதி மார்பு மற்றும் முகம் மற்றும் பெண் உறுப்புடன் கூடிய அடிவயிற்றுப் பகுதி அசிட் ஊற்றி அல்லது நெருப்பால் கருக்கப்பட்டுள்ளது. குலதீபாவை நகைக்காக கொல்ல முற்பட்டிருந்தால் எதற்காக குலதீபாவின் பெண்ணுறுப்பு குறிவைக்கப்பட்டது? குலதீபா எதற்காக பாலியல் செயற்பாடுகளுக்கான பொருட்களை வாங்கிச் சென்றாள்? குலதீபாவுடன் எத்தனைபேர் ஒரே இரவில் உறவு கொண்டார்கள்? ஏன் கொல்லப்பட்டாள்? அவளை எரிக்கப்பயன்படுத்தியது அசிட் எனின் அந்த அசிட் நிச்சயம் நகை வேலை செய்பவர்கள் அல்லது நகைக்கடைக்காரர்களிடமே காணப்படும் திரவகமாகும். குலதீபாவின் நகைகளை வாங்கிய சுன்னாகம் நகைக்கடைக்காரனை ஏன் திருட்டுநகை குற்றச்சாட்டில் பொலிசார் கைது செய்யவில்லை? குலதீபா கொலையில் ஏனைய குற்றவாளிகளை காப்பாற்றுவதற்காக பெரும் பணம் பொலிசாருக்கிடையில் கைமாறுப்பட்டதா?
குலதீபாவின் தொலைபேசி உட்பட்ட பொருட்களை கிளிநொச்சிப்பகுதியில் உள்ள தோட்டம் ஒன்றில் கண்டெடுத்து தொலைபேசியில் காணப்பட்ட குலதீபாவின் புகைப்படங்களை வைத்தே அது அடையாளம் காணப்பட்டது. குலதீபாவுடன் பலதடவைகள் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டிருந்த தினேஸ் குலதீபாவைக் கொன்ற பின்னர் சினிமாப்பாணியில் குறித்த தொலைபேசியை திருகோணமலை செல்லும் பஸ்சில் எறிந்துள்ளான். அந்த பஸ்சில் ஒரு மூதாட்டி பிரயாணம் செய்து எழுந்த போது குறித்த தொலைபேசி மற்றவரால் கண்டுபிடிக்கப்பட்டு மூதாட்டியுடையதா என கேட்ட போது அவர் இல்லை என கூறிய பின்னரே பொலிசாருக்கு அத் தொலைபேசி தொடர்பான தகவல்கள் கிடைத்தன. அது கிடைத்த பின்னரே தினேஸ் அதிகாலை 3 மணியளவில் குப்பிளானில் உள்ள வீட்டில் வைத்து பிடிக்கப்பட்டான். அதுவரை தினேஸ் கொலையைச் செய்துவிட்டு ஏதும் அறியாத அப்பாவி போல் எந்தவித தடுமாற்றமும் இன்றி அப்பகுதியில் திரிந்துள்ளதை பலரும் அவதானித்து கூறியிருந்தார்கள். தினேஸ் பிடிபட்டவுடன் தானே சகல குற்றங்களையும் செய்ததாக கூறியுள்ளான்.
ஆனால் அவன் மட்டும் குலதீபா கொலையில் தொடர்புபடவில்லை. பலர் தொடர்புட்டுள்ளார்கள். ஏனெனில் குலதீபாவைப் போல் யாழ் உயர்கல்விச் சமூகத்தைச் சேர்ந்த கௌரவமான நிலையில் உள்ளபெண் விரிவுரையாளரும் மிகக் கொடூரமாக பல காவாலிகளால் இயற்கைக்கு மாறான முறையில் பாலியல் உறவு கொண்டதுடன் நகைகள் பணங்கள் அவளிடமிருந்து தொடர்ச்சியாக் பிடுங்கப்பட்டுள்ளது. இதே தினேஸ் என்பவனும் இதில் தொடர்புபட்டுள்ளான் எனத் தெரியவருகின்றது. ஆனால் அவள் அவற்றை பொலிசாருக்கு தெரிவிக்கவில்லை. திருடனுக்கு தேள் கொட்டிய நிலையில் கள்ள உறவுக்காக சென்று மாட்டுப்பட்டு தற்போது கடும் விரக்தியில் உள்ளாள். இது தொடர்பாக ஒரு பதிவு வெளியிடுவோம். ஆனால் நாம் பெயர் விபரங்களை வெளியிடவில்லை (தற்கொலைக்கு முயச்சிக்க வேண்டாம்).
சிறைக்குச் சென்ற அங்குள்ள குற்றவாளிகளுடன் நட்பாகி மிக்க கொடூரமான செயற்பாடுகளை பல காவாலிகள் செய்து வருகின்றார்கள். அவர்களில் ஒருவன்தான் தினேஸ். அதே போல தற்போது போதைப்பொருளுடன் கைதான விபூசணனும் சிறையில் உள்ள குற்றவாளிகளுடன் சேர்ந்து பல பெண்களின் வாழ்ககையை நாசப்படுத்தலாம். மிகப் பிரபலமான நாதஸ்வர தவில் குழுவான குமரன் குழு புலம்பெயர் நாடுகளில் உ்ளள கோவில் நிகழ்வுகள், ஈழத்தில் உள்ள கோவில் திருவிழாக்கள் மற்றும் திருமணம் உட்பட்ட பல்வேறு நிகழ்வுகளில் தமது நிகழ்ச்சிகளை அரங்கேற்றுபவர்கள். அவா்களுடன் இந்தக் காவாலியும் சென்றால் அங்கு வரும் பெண்களிடம் தினேஸ் தொலைபேசி, வட்சப் இலக்கங்கள் வாங்கி லீலைகள் புரிந்து கொலை செய்தது போல் விபுர்ணனும் செய்யமாட்டான் என்று எப்படி நம்புவது?
தில்லானா மோகனாம்பாள் திரைப்படத்தின் பின்னர் சிவாஜிகணேசன்களாக தம்மை நினைத்துக் கொள்ளும் பீப்பிக்காரர்கள் தங்களுக்கான பத்மினியாக கோவில் மற்றும் நிகழ்வுகளுக்கு வரும் அப்பாவிக் கணவர்களின் பத்தினிகளை நோக்கி பீப்பி வாசிக்கும் செயற்பாடுகள் அரங்கேறி வருகின்றன. இந்த செயற்பாடுகள் எங்கு கொண்டு போய் விட்டுள்ளது பார்த்தீர்களா??
கணவன்மார்களே பீப்பி, மேளக்காரர்கள் மீது கவனமாக இருந்து கொள்ளுங்கள்…
மேளம் பீப்பிக்காரர்களின் சங்கத் தலைவன் ரஜீவன்


