புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

ஈழத்து தமிழ் பெண் சசிகலா துணை மேயராக லண்டனில் நியமனம்!! (Photos)

முதல் ஈழத்து தமிழ் பெண் சசிகலா அக்கா துணை மேயராக லண்டனில் நியமனம்.
தமிழர்களுக்கு பெருமை..முதல் முறையாக தமிழ் பெண் ஒருவர் ஹரோ நகர துணை மேயராக தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்பது தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் விடையமாக உள்ளது.அதுவும் அவர் ஒரு ஈழத்து தமிழ் பெண் என்பது அதனை விட பெருமையான விடையம்.இவர் வேறு யாரும் அல்ல,லண்டன் பாபா சுரேஷ்சின் மனைவி ஆவார்.சசிகலா சுரேஷ் அவர்களுக்கு
உலக வாழ் ஈழத்தமிழர்கள் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம்.மேலும் அவர் சேவை தொடரவேண்டும் என்று தமிழர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.சசி அக்கா எனது சொந்தம் என்பதில் எனக்கும் பெருமை.
-ஈழம் ரஞ்சன்-

May be an image of 1 person, standing and indoorMay be an image of 1 person and text that says "ο0 0 BOROUGH OF HARROW"May be an image of 4 people, including London Baba Suresh Krishna, people standing and outdoorsMay be an image of 1 person and text that says "Labour Title: The Deputy Mayor Party: Labour Ward/Area: Headstone South Other councillors representing this Ward/Area: Councillor Councillo Simon Brown Councillor Pamela Fitzpatrick"